மாவட்ட வேலைவாய்ப்பு | District Jobs 2022

Erode District Recruitment 2022

ஈரோடு மாவட்டம் வேலைவாய்ப்பு 2022 | Erode District Recruitment 2022

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது மருத்துவ அலுவலர், செவிலியர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் போன்ற பணிகளுக்கு ஒப்பந்த அடிப்பையில் பணிபுரிய அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 6 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பம் மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகின்றன.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 06.07.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியினை பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஈரோடு மாவட்டம் வேலைவாய்ப்பு பற்றிய மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

ஈரோடு மாவட்டம் வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பு விபரம்:

நிறுவனம் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் 
பணிகள் மருத்துவ அலுவலர், செவிலியர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் 
பணியிடம் ஈரோடு
காலியிடம் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி06.07.2022
அதிகாரபூர்வ இணையதளம் tnhrce.gov.in 

பணிகள், காலியிடம் மற்றும் சம்பளம் விபரம் :

பணிகள் காலியிடம் சம்பளம்
மருத்துவ அலுவலர் 02Rs.60,000/-
செவிலியர் 02Rs.14,000/-
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் 02Rs.6,000/-
மொத்த காலியிடம்          06

கல்வி தகுதி:

 • மருத்துவ அலுவலர் பணிக்கு MBBS  படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • செவிலியர் பணிக்கு Staff Nurse/ MLHP, DGNM படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • பல்நோக்கு மருத்துவ பணியாளர் பணிக்கு 8th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:

 • மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர்  பணிக்கு குறைந்தபட்சம்  18 வயது முதல் அதிகபட்சம்  35 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • பல்நோக்கு மருத்துவ பணியாளர் பணிக்கு குறைந்தபட்சம்  18 வயது முதல் அதிகபட்சம் 40 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • நேர்காணல் (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பமுறை:

 • அஞ்சல் விண்ணப்பிக்க வேண்டும்
 • விண்ணப்பங்களை நேரிலோ அல்லது tnhrce.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அஞ்சல் முகவரி:

துணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி, சத்தியமங்கலம் வட்டம், ஈரோடு மாவட்டம் – 638 401 

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.?

 1. tnhrce.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
 2. பின் அவற்றில் மருத்துவ அலுவலர், செவிலியர், பல்நோக்கு மருத்துவ பணியாளர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு என்ற விளம்பரத்தினை கிளிக் செய்யவும்.
 3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துட வேண்டும்.
Official Notification & Application formClick Here 

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் ஈரோடு மாவட்டம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2022