இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2021 – IAF velaivaippu 2021
IAF-இந்தியன் ஏர் போர்ஸ் நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Supdt (Store), Lower Division Clerk (LDC), Cook, Carpenter, Civilian Mechanical Transport Driver, Fireman & Multi-Tasking Staff பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்காக மொத்தம் 83 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகின்றன.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதி மற்றும் இதர தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள indianairforce.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.
IAF வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம் 2021:
நிறுவனம் | இந்திய விமானப்படை (Indian Air Force) |
விளம்பர எண் | 05/ 2021/ DR |
பணிகள் | Supdt (Store), Lower Division Clerk (LDC), Cook, Carpenter, Civilian Mechanical Transport Driver, Fireman & Multi-Tasking Staff |
காலியிடம் | 83 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி | 30.10.2021 முதல் 05.11.2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | indianairforce.nic.in |
காலியிடங்கள் பற்றிய விவரம்:
பணிகள் | காலியிடம் |
Supdt (Store) | 1 |
Lower Division Clerk (LDC) | 12 |
Civilian Mechanical Transport Driver | 45 |
Carpenter | 1 |
Cook | 5 |
Fireman | 1 |
Multi-Tasking Staff | 18 |
கல்வி தகுதி:
- 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, Graduate படித்து தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification–ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification–ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- Written test/ Skill/ Practical/ Physical test போன்ற தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பமுறை:
- அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- அஞ்சல் முகவரியை பற்றி தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification–ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.
IAF வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- indianairforce.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்லவும்.
- இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது செய்தித்தாள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
- IAF வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் செய்தித்தாள் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்த்த பின்னர் தேவையான ஆவணங்களை இணைத்து கடைசி தேதி அல்லது அதற்கு முன், மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
OFFICIAL NOTIFICATION |
DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் இந்தியன் ஏர் போர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
Outdated Vacancy
இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2021 – IAF velaivaippu 2021
IAF-இந்தியன் ஏர் போர்ஸ் நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி Multi Tasking Staff (MTS), House Keeping Staff (HKS), LDC, Superintendent (Store), Storekeeper, Mess Staff, Carpenter, Painter & Cook பணிகளை நிரப்பிட இதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதி மற்றும் இதர தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். IAF-இந்தியன் ஏர் போர்ஸ் நிறுவனம் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் written test/ skill/ practical/ physical test போன்ற தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள். இந்த அறிவிப்பு பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள indianairforce.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.
IAF வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம் 2021:
நிறுவனம் | இந்திய விமானப்படை (Indian Air force) |
பணிகள் | Multi Tasking Staff (MTS), House Keeping Staff (HKS), LDC, Superintendent (Store), Storekeeper, Mess Staff, Carpenter, Painter & Cook |
மொத்த காலியிடங்கள் | 174 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் | 31.08.2021 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | indianairforce.nic.in |
காலியிடங்கள் விவரம்:
பணிகள் | காலியிடங்கள் எண்ணிக்கை |
HQ Central Air Command, IAF | 24 |
HQ Southern Air Command, IAF | 04 |
HQ Training Command, IAF | 85 |
HQ Western Air Command, IAF | 61 |
மொத்த காலியிடங்கள் | 174 |
கல்வி தகுதி:
- சம்மந்தப்பட்ட துறைகளில் இருந்து 10th / 12th / Graduate முடித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
- கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல், அதிகபட்ச வயது 25 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
- வயது தளர்வு பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- Written test/ Skill/ Practical/ Physical test போன்ற தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
- அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- அஞ்சல் முகவரியை பற்றி தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.
IAF வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- indianairforce.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் தற்பொழுது மேல் கூறப்பட்டுள்ள பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பை தேர்வு செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும் தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பபடிவத்தை டவுன்லோடு செய்யவும்.
- பின் விண்ணப்பபடிவத்தை சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து அஞ்சல் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை கடைசி தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.
OFFICIAL NOTIFICATION/ DOWNLOAD APPLICATION FORM |
DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் இந்தியன் ஏர் போர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment News in tamil |