LIC HFL வேலைவாய்ப்பு 2019..! LIC HFL Recruitment 2019..!
தற்போது LIC Housing Finance Ltd Recruitment 2019(LIC HFL வேலைவாய்ப்பு 2019) அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த LIC HFL Velai Vaippu 2019 அறிவிப்பு குறிப்பாக Assistant Manager (Legal) பணிக்கு மொத்தம் 35 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். மத்திய அரசு துறையில் வேலை தேடும் விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு அறியவாய்ப்பு. LIC HFL வேலைவாய்ப்பு 2019 (LIC HFL Recruitment 2019) காலியிடத்திற்கு விண்ணப்பிக்க 16.12.2019 அன்று கடைசி தேதியாகும். எனவே தகுதிவாய்ந்த மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி அல்லது அதற்கு முன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை வேலை 2019..!TN Animal Husbandry Recruitment 2019..! |
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். LIC HFL Recruitment 2019 அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் தேர்வு என்ற இரண்டு அடிப்படை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார். வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய மேலும் விவரங்களுக்கு www.lichousing.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.
தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு 2019..!Southern Railway Recruitment 2019..! |
LIC HFL Recruitment 2019:-
நிறுவனம்: | Life Insurance Corporation of India – Housing Finance Limited (LIC HFL) |
வேலைவாய்ப்பின் வகை: | மத்திய அரசு வேலைவாய்ப்பு |
பணி: | Assistant Manager (Legal) |
சம்பளம்: | Rs.56,000/- |
மொத்த காலியிடங்கள்: | 35 |
பணியிடங்கள்: | இந்தியா முழுவதும் |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: | 02.12.2019 |
விண்ணப்பிக்க கடைசி தேதி: | 16.12.2019 |
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: | 27.01.2020 |
அதிகாரப்பூர்வ இணையதளம்: | www.lichousing.com |
LIC HFL Recruitment 2019 – கல்வி தகுதி:-
- LLB Degree படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
- கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
LIC HFL Recruitment 2019 – வயது தகுதி:
- விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 23 ஆண்டுகள் முதல், அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
- வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
LIC HFL Careers – தேர்ந்தெடுக்கும் முறை:-
- ஆன்லைன் தேர்வு.
- நேர்காணல் தேர்வு.
விண்ணப்ப முறை:
- ஆன்லைன்.
LIC HFL Recruitment 2019 – விண்ணப்ப கட்டணம்: ரூ.500/-
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்.
LIC HFL வேலைவாய்ப்பு 2019 (LIC HFL Recruitment 2019) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- “https://www.lichousing.com” என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் “Careers” என்பதை கிளிக் செய்து உள்நுழைய வேண்டும்.
- அதன் பிறகு “RECRUITMENT OF ASSISTANT MANAGERS – LEGAL – 2019” என்ற விளம்பரத்தை கிளிக் செய்து அவற்றில் கொடுப்பப்பட்டுள்ள LIC HFL Recruitment 2019 அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அனைவரும் இந்த LIC HFLவேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்கள் மற்றும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
- இறுதியாக உங்களது எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
தமிழ்நாடு அரசு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை 2019..! TANCEM Recruitment 2019 |
LIC HFL Recruitment 2019 APPLY ONLINE LINK | CLICK HERE>> |
LIC HFL Recruitment 2019 Notification | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் LIC HFL Recruitment 2019 Notification அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
Outdated vacancy
LIC HFL வேலைவாய்ப்பு 2019 (LIC HFL Recruitment 2019)..!
தற்போது LIC Housing Finance Ltd Recruitment 2019(LIC HFL Velaivaippu 2019) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றது. குறிப்பாக இந்த அறிவிப்பு Assistant, Associate & Assistant Managers ஆகிய பணிகளுக்கு மொத்தம் 300 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அனைவரும் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திகொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள 26.08.2019 அன்று கடைசி தேதியாகும்.
குறிப்பாக இந்த அறியவாய்ப்பை Graduate/ Post Graduate/ Master Degree படித்தவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். LIC HFL வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பின் தேர்ந்தெடுக்கும் முறையானது Examination, Interview and Medical Examination என்ற அடிப்படை, தேர்வு முறைகளில் நடைபெறும். இந்த தேர்வு முறைகளில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்குவேனாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
ஆவின் வேலைவாய்ப்பு 2019..! AAVIN Recruitment 2019..! |
சரி இப்போது LIC HFL Velaivaippu 2019 (LIC HFL Recruitment 2019 Notification) அறிவிப்பு பற்றிய விவரங்களை இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!
LIC HFL Recruitment 2019 அறிவிப்பு விவரம்:-
நிறுவனம்: | Life Insurance Corporation of India – Housing Finance Limited (LIC HFL) |
வேலைவாய்ப்பு வகை | மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019(Central Govt Jobs) |
பதவி | Assistant, Associate & Assistant Managers |
மொத்த காலியிடங்கள் | 300 |
பணியிடம் | இந்தியா |
விண்ணப்பிக்க கடைசி தேதி: | 26.08.2019 |
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: | 09.10.2019 or 10.10.2019 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.lichousing.com |
LIC HFL Velaivaippu 2019 காலியிடங்கள் மற்றும் மாத சம்பளம் விவரங்கள்:
பதவி | காலியிடங்கள் | சம்பளம் |
Assistant | 125 | Rs. 13980 – 32110/- |
Associate | 75 | Rs. 21270 – 50700/- |
Assistant Manager | 100 | Rs. 32815 – 61670/- |
மொத்த காலியிடங்கள் | 300 |
LIC HFL Recruitment 2019 – கல்வி தகுதி:
- Graduate & MBA / MMS / PGDBA / PGDBM / PGPM / PGDM /CA படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
- கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
LIC HFL Recruitment 2019 – வயது தகுதி:
- 01.01.2019 அன்றின்படி விண்ணப்பதாரர்களின் வயது தகுதி குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
LIC HFL Recruitment 2019 – தேர்ந்தெடுக்கும் முறை:
- Online Examination.
- Personnel Interview.
- Medical Examination.
LIC HFL Recruitment 2019 – விண்ணப்ப முறை:
- ஆன்லைன்.
விண்ணப்ப கட்டணம்:
- ரூபாய்.500/-
LIC HFL Recruitment 2019 – விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:
- ஆன்லைன் முறை Debit Cards (RuPay/Visa/MasterCard/Maestro), Credit Cards, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets மூலம் விண்ணப்பக்கட்டணத்தை செலுத்தலாம்.
புதிய TNPSC வேலைவாய்ப்பு செய்திகள் 2019..! |
LIC HFL Recruitment 2019 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- “https://www.lichousing.com” என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் “Careers” என்பதை கிளிக் செய்து உள்நுழைய வேண்டும்.
- அதன் பிறகு “Recruitment of Assistant, Associate & Assistant Managers – 2019” என்ற விளம்பரத்தை கிளிக் செய்து அவற்றில் கொடுப்பப்பட்டுள்ள LIC HFL Velaivaippu 2019 அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அனைவரும் இந்த LIC HFL Recruitment 2019 காலியிடத்திற்கு ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்கள் மற்றும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
- இறுதியாக உங்களது எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
LIC HFL Recruitment 2019 APPLY ONLINE LINK | CLICK HERE |
LIC HFL Recruitment 2019 Notification | DOWNLOAD HERE |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் LIC HFL வேலைவாய்ப்பு 2019 (LIC HFL Recruitment 2019 Notification) அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2019 |