Outdated vancancy
NPCIL வேலைவாய்ப்பு 2022 | NPCIL velaivaippu 2022
NPCIL எனப்படும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Trade Apprentice பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 91 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 02.03.2022 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். NPCIL வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய மேலும் முழுமையான விவரங்களுக்கு npcil.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.
NPCIL வேலைவாய்ப்பு 2022 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | Nuclear Power Corporation of India Limited (NPCIL) |
விளம்பர எண் | 01/MAPS/HRM/ TA-XVI/2022 |
பணிகள் | Trade Apprentice |
சம்பளம் | Rs. 7,700 to Rs. 8,855 |
காலியிடங்கள் | 91 |
பணியிடம் | தமிழ்நாடு |
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி | 02.02.2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.03.2022 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.npcil.nic.in |
பணிகள் மற்றும் காலியிடம்:
பணிகள் | காலியிடம் |
Carpenter | 2 |
Computer Operator and Programming Assistant | 11 |
Draughtsman (Civil/ Mechanical) | 5 |
Electrician | 14 |
Electronics Mechanic | 6 |
Fitter | 21 |
Instrument Mechanic | 6 |
Laboratory Assistant- Chemical Plant | 5 |
Machinist | 4 |
Mason | 3 |
Plumber | 2 |
Turner | 5 |
Welder | 7 |
மொத்தம் | 91 |
கல்வி தகுதி:
- 8th/ 10th/ ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் உள்ள Notification-ஐ Download செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
- 02.03.2022 அன்றைய தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 24 இருக்க வேண்டும்.
- வயது தளர்வு பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் உள்ள Notification-ஐ Download செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
- அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
Dy. Manager (HRM), HRM Section, Nuclear Power Corporation of India Limited, Madras Atomic Power Station, Kalpakkam-603 102, Chengalpattu District, Tamil Nadu.
NPCIL வேலைவாய்ப்பு காலியிடத்திக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- www.npcil.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- பின் அவற்றில் HR Management என்பதில் Opportunities & Policies என்பதை கிளிக் செய்யவும்.
- பின் அவற்றில் 01 / MAPS / HRM / TA-XVI / 2022 என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்யுங்கள்.
- பின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து மேல் கூறப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு கடைசி தேத்திக்குள் அனுப்பி வைக்கவும்.
OFFICIAL NOTIFICATION/ DOWNLOAD APPLICATION FORM | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் NPCIL எனப்படும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment News in tamil |