Off Campus Drive 2020..!

Off Campus Drive

Off Campus Drive 2020..!

Cognizant, Asahi Technologies & Hexaware ஆகிய நிறுவனம் சேலத்தில் Knowledge Institute of Technology (KIOT)-யில் பூல் ஆஃப் கேம்பஸ் டிரைவை நடத்த உள்ளனர். நல்ல நிறுவனத்தில் தனியார் துறையில் வேலைகளைப் பெற விரும்புபவர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். பி.எஸ்.சி / எம்.எஸ்.சி / பி.சி.ஏ / பி காம் / எம்.சி.ஏ / பி.இ / பி.டெக் / எம்.டெக் படித்து முடித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள தகுதியானவர்கள். இந்த வேலைவாய்ப்பு முகாம் வரும் டிசம்பர் 14,17,18 & 21 ஆகிய தேதிகளில் Pooled Campus Drive நடைபெற உள்ளது. எனவே இதற்கு தகுதியுள்ளவர்கள் www.kiot.ac.in என்ற இணையதளத்தில் இப்போதே தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

புதிய TVS வேலைவாய்ப்பு 2019..! Latest TVS Jobs..! 

Cognizant, Asahi Technologies & Hexaware ஆகிய நிறுவனங்கள் இந்தியா முழுவதும் உள்ள தனது கிளைகளில் காலியாக உள்ள பணிகளை நிரப்ப தற்பொழுது சேலத்தில் இந்த வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளது. Cognizant, Asahi Technologies & Hexaware ஆகிய நிறுவனம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாமில் விண்ணப்பதாரர்கள் online / Written / Aptitude test, group discussion, technical and HR interview ஆகிய தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சரி இங்கு Cognizant, Asahi Technologies & Hexaware ஆகிய நிறுவனங்கள் Pooled Campus Drive நடத்தும் அறிவிப்பு விவரங்களை நாம் படித்தறிவோம் வாங்க.

off Campus of Hexaware:-

பிரிவு  விவரம்
கல்வி தகுதி B.E / B.Tech (Any discipline)/ MCA/ BSc (CS/IT/CT/Electronics), BCA, B.Com
Batch Current Batch (2020 Passing out only)
மதிப்பெண்கள் 60% in 10th ,12th and UG & No standing arrears
Service Agreement & Shift 2 Years & Rotational Shift
சம்பளம் INR 2.0 Lakhs per Annum
தேர்ந்தெடுக்கும் முறை Written, GD, Technical & HR
பணியிடம் Chennai/ Mumbai/ Pune
Off Campus Drive நடைபெறும் இடம் Knowledge Institute of Technology,
Training and Placement Cell,
KIOT Campus, Kakapalayam (Po.),
Salem – 637 504.
Website: www.kiot.ac.in
Off Campus Drive – வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் தேதி மற்றும் நேரம் 17 & 18 December 2019 8:30 AM
பதிவு செய்ய கடைசி தேதி 15.12.2019
Hexaware Registration Link Click Here 

Off Campus of Cognizant:-

பிரிவு  விவரம் 
கல்வி தகுதி B.E / B.TECH/ M.E / M.TECH (ALL BRANCHES)/ M.Sc (5 years Integrated) / MCA
Batch 2019
மதிப்பெண்கள் 50% in 10th ,12th ,UG & PG
Designation Engineer – Trainee
சம்பளம் INR 3.38 Lakhs per Annum
தேர்ந்தெடுக்கும் முறை Online Test round, GD, Technical Interview, Voice Assessment & HR Interview
பணியிடம் Flexible to relocate to anywhere in India, work in any shift / domain
Off Campus Drive நடைபெறும் இடம் Knowledge Institute of Technology,
Training and Placement Cell,
KIOT Campus, Kakapalayam (Po.),
Salem – 637 504.
Website: www.kiot.ac.in
Off Campus Drive – வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் தேதி மற்றும் நேரம் 21.12.2019 – 8.30am
பதிவு செய்ய கடைசி தேதி 16.12.2019
Cognizant Registration Link Click Here 

Off Campus of Asahi Technologies:-

பிரிவு  விவரங்கள்
கல்வி தகுதி BE / B.Tech (IT,Computers,EEE,ECE) ; MCA; BSC (Computers/Software),BCA
Batch 2018, 2019 Passouts
மதிப்பெண்கள் 50% in 10th ,12th ,UG & PG
Designation Software Engineer – Trainee
சம்பளம் INR 3.38 Lakhs per Annum
தேர்ந்தெடுக்கும் முறை Aptitude Test, GD, Technical Interview, Final Technical Interview & HR Interview
பணியிடம் Chennai
Off Campus Drive நடைபெறும் இடம் Knowledge Institute of Technology,
Training and Placement Cell,
KIOT Campus, Kakapalayam (Po.),
Salem – 637 504.
Website: www.kiot.ac.in
Off Campus Drive – வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் தேதி மற்றும் நேரம் 14-Dec-2019 – 8.00am
பதிவு செய்ய கடைசி தேதி 11.12.2019
Asahi Technologies Registration Link Click Here 

 

 

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Employment news in tamil
SHARE