புதுச்சேரி போலீஸ் வேலைவாய்ப்பு 2018

Advertisement

புதுச்சேரி போலீஸ் ஆணையம் 2018:

போலீஸ் கான்ஸ்டபிள்ஸ் (பிசி), ரேடியோ டெக்னீசியன் மற்றும் டெக் ஹேண்டலர் ஆகிய பணிகளுக்கு ஆட்சேர்ப்புக்காக, Puducherry Police Department  அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

அறிவிப்பின் படி மொத்தம் 431 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

22.09.2018 அன்று கடைசி தேதி ஆகும். எனவே விண்ணப்பதாரர்கள் அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைன் மூலம் இந்த ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்.

ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ளவர்கள் மட்டுமே இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

அனைத்து விண்ணப்பதாரர்களும் 10-வது அல்லது 12-வது அல்லது அதற்கு இணையான தகுதி இருக்க வேண்டும்.

புதுச்சேரியில் மட்டுமே தேர்வு நடைபெறும். விண்ணப்ப கட்டணம் இல்லை.

புதுச்சேரி காவல்துறைப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு வருகை தந்தால், சிலபஸ், அட்மிட் கார்ட்ஸ், முடிவுகள், எதிர்வரும் காலியிடங்கள் போன்றவற்றைப் பெறலாம்.

Puducherry Police Department வேலைவாய்ப்பு விவரங்கள்:

நிறுவனம்:  புதுச்சேரி காவல் துறை
வேலைவாய்ப்பின் வகை:  அரசு பணிகள்
பணிகள்:   போலீஸ் கான்ஸ்டபிள்ஸ் (பிசி), ரேடியோ டெக்னீசியன் மற்றும் டெக் ஹேண்டலர்
மொத்த காலியிடங்கள்:  431
பணியிடங்கள்:  புதுச்சேரி

மொத்த காலியிடங்கள் விவரங்கள்:

பணிகள்  காலியிடங்கள்
போலீஸ் கான்ஸ்டபிள்ஸ் (பிசி) 390
ரேடியோ டெக்னீசியன் 12
டெக் ஹேண்டலர் 29
மொத்த காலியிடங்கள் 431

 

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்களுக்கு 10-வது அல்லது 12-வது அல்லது அதற்கு இணையான தகுதி இருக்க வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

பணிகள்  குறைந்தபட்சம்  அதிகபட்சம்
போலீஸ் கான்ஸ்டபிள்ஸ் (பிசி) 18 ஆண்டுகள் 22 ஆண்டுகள்
ரேடியோ டெக்னீசியன் 20 ஆண்டுகள் 27 ஆண்டுகள்
டெக் ஹேண்டலர் 18 ஆண்டுகள் 30 ஆண்டுகள்
  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது தளர்வினை சரிபார்க்கவும்.

தேர்வு முறை:

போலீஸ் கான்ஸ்டபிள் 

 

பிசிகல் மெஷர்மென்ட், பிசிகல் எஃபிஷியன்சி டெஸ்ட், எழுத்து தேர்வு & மெடிக்கல் டெஸ்ட்.
ரேடியோ டெக்னீசியன்  பிசிகல் டெஸ்ட் மற்றும் எழுத்து தேர்வு.
டெக் ஹேண்டலர்

 

பிசிகல் மெஷர்மென்ட், பிசிகல் எஃபிஷியன்சி டெஸ்ட், மருத்துவ பரிசோதனை மற்றும் எழுத்து தேர்வு.

விண்ணப்ப முறை:

  • ஆன்லைன்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 23.08.2018
கடைசி தேதி 22.09.2018

விண்ணப்பிக்கும் முறை:

  1. police.puducherry.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் Puducherry Police Department  ஆட்சேர்ப்பு காலியிடங்கள் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  5. விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கவும்.
  6. கடைசி தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
  7. இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்படிவத்தை PRINT OUT எடுத்துக்கொள்ளவும்.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement