Outdated Vacancy
இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2022..! RBI Recruitment 2022..!
RBI Recruitment 2022: இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Assistant பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 950 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதரர்களிடமிருந்து ஆன்லைன் (online) மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி 08.03.2022 தேதிக்குள் விண்ணபித்துவிடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் RBI வேலைவாய்ப்பு விவரம் பற்றி தெரிந்துகொள்ள www.rbi.org.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
RBI வேலைவாய்ப்பு 2022 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) |
பணி | Assistant |
மொத்த காலியிடம் | 950 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
சம்பளம் | Rs. 20,700/- |
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 17.02.2022 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.03.2022 |
விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி தேதி | |
அதிகாரபூர்வ வலைத்தளம் | www.rbi.org.in |
கல்வி தகுதி:
- Bachelor’s Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
- 01.02.2022 அன்றைய தேதியின் படி குறைந்த பட்சம் 20 வயது முதல் அதிகபட்சமாக 28 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். (Candidates must have been born not earlier than 02/02/1994 and not later than 01/02/2002)
- வயது தளர்வு குறித்த விவரங்களை அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- Preliminary Examination/ Main Examination/ Language Proficiency Test (LPT) போன்ற தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.
விண்ணப்ப முறை:
- ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- SC/ ST/ PwBD/ EXS விண்ணப்பதாரர்களுக்கு Rs.50/- விண்ணப்பக்கட்டணம்.
- OBC/ General/ EWS விண்ணப்பதாரர்களுக்கு Rs.450/- விண்ணப்பக்கட்டணம்.
விண்ணப்பகட்டணம் செலுத்தம் முறை:
- விண்ணப்பகட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
RBI வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் Opportunities@RBI என்பதை கிளிக் செய்யுங்கள்.
- பின் Current vacancies என்பதில் vacancies என்பதை கிளிக் செய்யவும்.
- பின் Recruitment for the post of Attendants – 2021 என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யுங்கள்.
- பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பித்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.
- இறுதியாக தங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்…
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in Tamil |