RHFL வேலைவாய்ப்பு 2022 | RHFL Recruitment 2022

Advertisement

 

RHFL வேலைவாய்ப்பு 2022 | RHFL Recruitment 2022

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலை வாய்ப்பானது Executive/ Assistant Manager போன்ற பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து  அஞ்சல் மூலம் விண்ணப்பக்கங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி 04.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். RHFL  வேலைவாய்ப்பு பற்றி தகவல்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.

RHFL  வேலைவாய்ப்பு 2022 பற்றி விவரம்

நிறுவனம்

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (Repco Home Finance Limited)

பணிகள் Executive/ Assistant Manager
பணியிடம் சென்னை
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.02.2022.
சம்பளம் Executive: Rs.21,000/- மற்றும் Assistant Manager: Rs.24,000/-
அதிகாரப்பூர்வ இணையத்தளம் www.repcohome.com

 கல்வி தகுதி:

  • அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து B.Com/ M.Com பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை பார்வையிடவும்.

வயது தகுதி:

  • Executive பணிக்கு: அதிகபட்சம் 25 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
  • Assistant Manager பணிக்கு: அதிகபட்சமாக 28 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
  • குறைந்தது 3 வருடம் முன் அனுபவம் கட்டாயமாக பெற்றுருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.

விண்ணப்ப முறை:

  • அஞ்சல் (Offline) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

The Deputy General Manager (HR)
Repco Home Finance Limited
3rd Floor, Alexander Square
New No. 2/Old No. 34 & 35
Sardar Patel Road, Guindy
Chennai- 600 032

RHFL வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

  1. repcohome.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. அதில் Carees என்பதில் Recruitment of Executive/ Assistant Manager in chennai – accounts என்ற அறிவிப்பு விளப்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும்.
OFFICIAL NOTIFICATION & APPLY LINK CLICK HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் RHFL நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Velaivaippu Seithigal 2022
Advertisement