மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் வேலைவாய்ப்பு | TN DCDRC Recruitment 2022

TN DCDRC Recruitment 2022

Outdated Vacancy

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் வேலைவாய்ப்பு | TN DCDRC Recruitment 2022

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது அலுவலக உதவியாளர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 12+ காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமும் ஆர்வமும் உள்ள விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பதிவு தபால் (Registered post ) மூலம் வரவேற்கப்படுகின்றன.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 28.03.2022 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பத்தாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். TN DCDRC வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ள scdrc.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

TN DCDRC வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு விவரம்:

நிறுவனம்  மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் (District Consumer Disputes Redressal Commission) (DCDRC), Tamilnadu
பணிகள்  அலுவலக உதவியாளர்
பணியிடம்  கோயம்புத்தூர், நாகப்பட்டினம், சிவகங்கை, கரூர், கடலூர், தூத்துக்குடி, திருப்பூர், திருவண்ணாமலை, திருச்சி, திருவள்ளூர், தஞ்சாவூர்.
காலியிடம்  12+
சம்பளம்   Rs. 15,700 to Rs. 50,000
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி  17.03.2022 & 18.03.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி  28.03.2022
அதிகாரபூர்வ இணையதளம்  scdrc.tn.gov.in

பணியிடம் மற்றும் காலியிடம் பற்றிய விவரம்:

பணியிடம்  காலியிடம் 
கோயம்புத்தூர் 1
நாகப்பட்டினம் 2
சிவகங்கை 2
கரூர் 1
கடலூர் 1
தூத்துக்குடி 1
திருப்பூர் 1
திருவண்ணாமலை 1
திருச்சி Check Advertisement
திருவள்ளூர் 2
தஞ்சாவூர் Check Advertisement
மொத்தம்  12+

கல்வி தகுதி:

 • 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

 • 01.07.2022 அன்றைய தேதியின் படி விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 32 வயது இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு குறித்த விவரங்களை அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

 • விண்ணப்பங்கள் பதிவு தபால் (Registered post) மூலம் வரவேற்கப்படுகின்றன.
 • அஞ்சல் முகவரியை அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

TN DCDRC வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 • மாவட்டங்களுக்கு உரிய அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 • பின் அவற்றில் Notices என்பதில் Recruitment என்பதை கிளிக்செய்யவும்.
 • பின் அவற்றில் DCDRC வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 • இப்போது அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 • தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.

Official Notification & Application Form 2022:

அதிகாரபூர்வ இணையதளம்  Official Notification & Application Form
coimbatore.nic.in CLICK HERE>>
nagapattinam.nic.in CLICK HERE>>
sivaganga.nic.in CLICK HERE>>
karur.nic.in CLICK HERE>>
cuddalore.nic.in CLICK HERE>>
thoothukudi.nic.in CLICK HERE>>
tiruppur.nic.in CLICK HERE>>
tiruvannamalai.nic.in CLICK HERE>>
tiruchirappalli.nic.in CLICK HERE>>
tiruvallur.nic.in CLICK HERE>>
thanjavur.nic.in CLICK HERE>>

 

பொறுப்புத் துறப்பு:-

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil