தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வேலைவாய்ப்பு 2022

Advertisement

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வேலைவாய்ப்பு 2022 | TN Fisheries Department Recruitment 2022

தமிழ்நாடு மீன்வளத்துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது சாகர் மித்ரா (SAGAR MITRAS) பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 433 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகின்றன. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 22.08.2022 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பித்து விடவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதி மற்றும் இதர தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க எந்த ஒரு விண்ணப்ப கட்டணமும் இல்லை. தமிழ்நாடு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ள https://www.fisheries.tn.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

தமிழ்நாடு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2022- அறிவிப்பு விவரம்:

நிறுவனம்  தமிழ்நாடு அரசு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை
பணிகள்  சாகர் மித்ரா (SAGAR MITRAS)
பணியிடம்  தமிழகத்தின் கடலோர மீன்பிடி/ வருவாய் கிராமங்கள்
காலியிடம்  433
விண்ணப்பிக்க கடைசி தேதி  22.08.2022
அதிகாரபூர்வ இணையதளம்  https://www.fisheries.tn.gov.in/

பணிகள், மொத்த காலியிடம் மற்றும் மாத சம்பள விவரம்:

பணிகள்  காலியிடம்  மாத சம்பளம் 
சாகர் மித்ரா 433 ரூ.15,000/- per month

கல்வி தகுதி:

 • Bachelor degree in Fisheries Science/ Marine Biology/ Zoology பிரிவில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

 • விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • தமிழ்நாடு மீன்வளத்துறை தேர்ந்தெடுக்கும் முறை பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

விண்ணப்ப முறை:

 • அஞ்சல் (Offline)

அஞ்சல் முகவரி:

 • அஞ்சல் முகவரியை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

தமிழ்நாடு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. https://www.fisheries.tn.gov.in/ என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. பின் Latest News என்பதில் PMMSY – Sagar Mitra – Notification என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
 5. பின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து மேல் கூறப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு கடைசி தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM  CLICK HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு அரசு மீன்வளத் துறை (TN Meenvala Thurai Velaivaippu 2022) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

Advertisement