மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வேலை 2021..! TN MRB Recruitment 2021..!
TN MRB Recruitment 2021: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Dialysis Technician Grade II பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 292 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.02.2021 அன்றுக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்த TN MRB வேலைவாய்ப்பு 2021 (TN MRB Recruitment 2021) காலியிடத்திற்கு SSLC / HSC / PUC போன்ற தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்படுவார்கள்.
TN MRB Recruitment 2021 – அறிவிப்பு விவரம்:-
நிறுவனம் | மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (Medical Services Recruitment Board (MRB), Tamilnadu) |
விளம்பர எண் | 01/MRB/2021 |
பணிகள் | Dialysis Technician Grade II |
மாத சம்பளம் | ரூ. 20,000/- |
மொத்த காலியிடம் | 292 |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 06.02.2021 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.02.2021 |
அதிகாரபூர்வ வலைத்தளம் | www.mrb.tn.gov.in |
பணியின் மொத்த காலியிடம் விவரம்:
கல்வி தகுதி:
- 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மத்திய/ மாநில அரசால் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் one year Certificate course in Dialysis Technology முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
- கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
தேர்ந்தெடுக்கும் முறை:
- SSLC / HSC / PUC போன்ற தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
- ஆன்லைன் (Online)
விண்ணப்ப கட்டணம்:
- SC/ SCA/ ST/ DAP(PH) candidates பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 300/- செலுத்த வேண்டும்.
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 600/- செலுத்த வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:
- ஆன்லைன் (Online) – Net Banking, Credit card/ Debit card/ Mobile Wallet.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB Recruitment 2021) வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- www.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
- பின் Notification என்பதை க்ளிக் செய்யவும்.
- அவற்றில் “Dialysis Technician Grade II”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின் TN MRB வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்க வேண்டும்.
- தகுதி வாய்ந்தவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் 20.02.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்கவும்.
- மேலும் தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்பபடிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
TN JOBS ALERT ON TELEGRAM | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment news in tamil |