தமிழ்நாடு ரேஷன் கடை வேலை 2020 | TN Ration Shop Recruitment 2020

TN Ration Shop Recruitment 2020

தமிழ்நாடு ரேஷன் கடை வேலை 2020 | TN Ration Shop Recruitment 2020

மதுரை மற்றும் தேனி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாக விலை கடைகளுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுனர்கள் பணிகளை நிரப்ப தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு படி மொத்தம் 127 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் 29.08.2020 & 25.09.2020 அன்று அல்லது அதற்கு முன் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புப்படி கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் மதுரை மற்றும் தேனி ரேஷன் கடையில் பணியமர்த்தப்படுவார்கள். சரி இப்பொழுது தமிழ்நாடு ரேஷன் கடை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரங்களை படித்தறிவோம் வாங்க.

TN Ration Shop Recruitment:

நிறுவனம்:மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்
வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைவாய்ப்பு 2020
பணிகள்:விற்பனையாளர் மற்றும் கட்டுனர்கள்
மொத்த காலியிடம்127
பணியிடம்மதுரை, தேனி
விண்ணப்பிக்க கடைசி தேதி
மதுரை25.09.2020
தேனி29.08.2020

காலியிடங்கள் விவரங்கள்:-

பணிகள்காலியிடங்கள் 
விற்பனையாளர்கட்டுனர்கள்
தேனி26
மதுரை8912
மொத்த காலியிடங்கள்127

சம்பளம்:-

 • விற்பனையாளர் பணிக்கு – ரூ.4,300 – 12,000/-
 • கட்டுனர்கள் பணிக்கு – ரூ.3,900 – 11,000/-

கல்வி தகுதி:-

 • விற்பனையாளர் பணிக்கு 12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • கட்டுனர்கள் பணிக்கு 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • மேலும் தமிழ் மொழி எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

வயது தகுதி:-

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 வயது முதல் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:-

 • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:-

 •  ஆஃப்லைன்.

அஞ்சல் முகவரி:-

மதுரை:-

இணைப்பதிவாளர்/ மாவட்ட தேர்வுக்குழு தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், மதுரை.

தேனி:-

இணைப்பதிவாளர்/ தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், தேனி மாவட்டம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பல்துறை வளாகம் I, தேனி .

விண்ணப்ப கட்டணம்:-

 • விற்பனையாளர்கள் பணிக்கு ரூ.150/-
 • கட்டுனர்கள் பணிக்கு ரூ.100/-

மேலும் விவரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

மதுரை Download HereClick Here
தேனி Download HereClick Here

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களையும் படித்து தெரிந்து கொண்டாலும், ஒருமுறை அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!Outdated vacancy

தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2020 | TN Ration Shop Recruitment 2020

tamilnadu ration shop recruitment 2020 notification:- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்படவுள்ளது. அதாவது தற்பொழுது திருப்பூர், திருவண்ணாமலை, கடலூர், விருதுநகர், நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்புரம், தஞ்சாவூர், காஞ்சிபுரம், கரூர், ராமநாதபுரம், கோயம்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, சிவகங்கை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருவாரூர், நாமக்கல், புதுக்கோட்டை மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களினால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிகளை நிரப்ப தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு மொத்தம் 2584 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு  செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்த ரேஷன் கடை விற்பனையாளர் பணி மற்றும் கட்டுநர் பணிக்கு நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல் கூறப்பட்டுள்ள மாவட்டங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

சரி இப்பொழுது தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு (TN Ration Shop Recruitment 2020) அறிவிப்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம்.

TN Ration Shop Recruitment 2020 – தமிழ்நாடு ரேஷன் கடை வேலை 2020 அறிவிப்பு விவரம்:-

நிறுவனம்மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் (District Recruitment Bureau)
வேலைவாய்ப்பு வகைதமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020
பணிகள்நியாயவிலைக்கடை விற்பனையாளர் (Sales Person) & நியாயவிலைக்கடை கட்டுநர் (Packer)
மொத்த காலியிடங்கள்2584
சம்பளம்sales person ரூ. 5,000/- packers ரூ. 4,250/-
பணியிடம்திருப்பூர், திருவண்ணாமலை, கடலூர், விருதுநகர், நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்புரம், தஞ்சாவூர், காஞ்சிபுரம், கரூர், ராமநாதபுரம், கோயம்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, சிவகங்கை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருவாரூர், நாமக்கல், புதுக்கோட்டை மற்றும் சென்னை
விண்ணப்பிக்க கடைசி தேதி:15.07.2020 to 14.08.2020

கல்வி தகுதி:-

 • Sales Person பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • Packer பணிக்கு 10 ஆம் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATIONஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.

காலியிடங்கள் விவரங்கள்:-

தற்பொழுது அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பணிகள் 
Sales PersonPacker
சிவகங்கை5623
கன்னியாகுமரி4607
தூத்துக்குடி5202
திருவாரூர்9210
நாமக்கல்8702
புதுக்கோட்டை74
தர்மபுரி51
காஞ்சிபுரம்12664
கரூர்5102
இராமநாதபுரம்40
கோயம்பத்தூர்8328
ஈரோடு10206
கிருஷ்ணகிரி65
வேலூர்16625
சென்னை80192
தஞ்சாவூர்978
விழுப்புரம்23602
கடலூர்126
திருவண்ணாமலை183
திருப்பூர்9023
நாகப்பட்டினம்12205
திண்டுக்கல்4807
விருதுநகர்9411
மொத்த காலியிடங்கள் 2584

வயது தகுதி:

 • விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள OFFICIAL NOTIFICATIONஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • நேரடி நியமனம் (Interview)

விண்ணப்ப கட்டணம்:

 • Sales Person பணிக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 150/- Packer பணிக்கு ரூ. 100/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
 • SC/ ST/ PWD/ ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்ப முறை:-

 • அஞ்சல் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி மற்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி:-

மாவட்டம்அஞ்சல் முகவரி விண்ணப்பிக்க கடைசி தேதி 
தர்மபுரிமண்டல இணைப்பதிவாளர்/ தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி 636 70518.07.2020
வேலூர்இணைப்பதிவாளர்/ தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், வேலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வேலூர் மாவட்டம் 632 00931.07.2020
கிருஷ்ணகிரிஇணைப்பதிவாளர்/ தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், துணைப்பதிவாளர் (பொ.வி.தி) அலுவலகம், எண் 523/ காந்திரோடு, கூட்டுறவு விற்பனை சங்க வளாகம், அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி எதிரில், கிருஷ்ணகிரி – 635 00120.07.2020
ஈரோடுதலைவர்/ மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகம், மோகன்குமாரமங்கலம் சாலை, சூரம்பட்டி அஞ்சல், ஈரோடு 638 00931.07.2020
கோயம்புத்தூர்தலைவர்/ மண்டல இணைப்பதிவாளர், கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், N.S.R ரோடு, ஆரோக்கியசாமி வீதி, கே.கே.புதூர் (அஞ்சல்), கோயம்புத்தூர் 641 03815.07.2020
இராமநாதபுரம்மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட கருவூல அலுவலக முதல் மாடி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இராமநாதபுரம் 623 50315.07.2020
கரூர்தலைவர்/ மண்டல இணைப்பதிவாளர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகம், மாவட்ட காவல் அலுவலக பின்புறம், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக வளாகம், தாந்தோன்றிமலை, கரூர் 639 00722.07.2020
காஞ்சிபுரம்மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் மண்டலஇணைப்பதிவாளர் அலுவலகம், எண்.5A, வந்தவாசி சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் 631 50124.07.2020
தஞ்சாவூர்மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலைய வளாகம், மருத்துவ கல்லூரி சாலை, தஞ்சாவூர் 61300715.07.2020
விருதுநகர்மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் 62600215.07.2020
திண்டுக்கல்மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக 2வது தளம் அறை எண் 235, திண்டுக்கல் 62400415.07.2020
நாகப்பட்டினம்மண்டல இணைப்பதிவாளர்/ தலைவர், நாகப்பட்டினம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், அறை எண் 303, 3ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாகப்பட்டினம் 61100315.07.2020
திருப்பூர்தலைவர்/ மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், திருப்பூர் மாவட்டம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், அறை எண் 403, நான்காம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருப்பூர் 64160420.07.2020
திருவண்ணாமலைதலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் (மாவட்ட விளையாட்டு அரங்கம் பின்புறம்), வேங்கிக்கால், திருவண்ணாமலை 60660415.07.2020
கடலூர்தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், இணைப்பதிவாளர் அலுவலகம், எண் 3, கடற்கரை சாலை, கடலூர் 607 00118.07.2020
விழுப்புரம்இணைப்பதிவாளர்/ தலைவர், கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் பொருந்திட்ட வளாகம், விழுப்புரம் 60560220.07.2020
chennai ration shop recruitment 2020 (சென்னை0)மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், சென்னை மாவட்டம், கூடுதல் பதிவாளர், சென்னை மண்டலம் அலுவலகம், எண்.91, துயர மேரி சாலை, அபிராமபுரம், சென்னை 600 01831.07.2020
புதுக்கோட்டைமாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், புதுக்கோட்டை மாவட்டம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், 6103/2 அன்னவாசல் சாலை, புதுக்கோட்டை 622 00217.07.2020
நாமக்கல்இணைப்பதிவாளர்/ தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், அறை எண்.2, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் மாவட்டம்15.07.2020
திருவாரூர்இணைப்பதிவாளர்/ தலைவர், கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் (திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை பின்புறம்), மாவட்ட ஆட்சியர் அலுவலக பொருந்திட்ட வளாகம், விளமல், திருவாரூர், திருவாரூர் மாவட்டம் 61000405.08.2020
தூத்துக்குடிமாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், 39 பி, முதல் தளம், டி.ஆர்.நாயுடு தெரு, தூத்துக்குடி 62800225.07.2020
கன்னியாகுமரிமாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கன்னியாகுமரி மாவட்டம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் இணைப்பு கட்டிடம், இரண்டாம் தளம், நாகர்கோவில்10.08.2020
சிவகங்கைஇணைப்பதிவாளர்/ தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், சிவகங்கை மாவட்டம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், யூனிட் 2, அரசு மகளிர் கலைக் கல்லூரி எதிரில், காஞ்சிரங்கால், சிவகங்கை 63056214.08.2020

 

தமிழ்நாட்டில் தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களும் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை கிளிக் செய்து முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

DistrictNotification/ News Paper ADApplication Form
சிவகங்கைDownload HereClick Here
தூத்துக்குடிDownload HereClick Here
கன்னியாகுமரிDownload HereClick Here
திருவாரூர்Download HereClick Here
நாமக்கல்Download HereClick Here
புதுக்கோட்டைDownload HereClick Here
தர்மபுரிDownload HereClick Here
வேலூர்Download HereClick Here
ஈரோடுDownload HereClick Here
கோயம்புத்தூர்Download HereClick Here
இராமநாதபுரம்Download HereClick Here
காஞ்சிபுரம்Download HereClick Here
கிருஷ்ணகிரிDownload HereClick Here
கரூர்Download HereClick Here
தஞ்சாவூர்Download HereClick Here
சென்னைDownload HereClick Here
விழுப்புரம்Download HereClick Here
கடலூர்Download HereClick Here
திருவண்ணாமலைDownload HereClick Here
திருப்பூர்Download HereClick Here
நாகப்பட்டினம்Download HereClick Here
விருதுநகர்Download HereClick Here

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களையும் படித்து தெரிந்து கொண்டாலும், ஒருமுறை அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Employment News in Tamil