தற்காலிக 13,000-யிற்கும் மேற்பட்ட ஆட்சியர் பணிகளை நிரப்பிட வேலைவாய்ப்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

Advertisement

TN Temporary Teachers Recruitment

மாவட்ட கல்வி துறையில் கீழ் இயங்கும் அரசு நகராட்சி உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில் வருங்கால மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களை நல்ல முறையில் தேர்ச்சி பெற பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்ற நோக்கத்தில் வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 13,000-திற்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 06.07.2022 கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடவேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்கவேண்டும். மேலும் தற்காலிக அரசு ஆசிரியர் வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

TN தற்காலிக வேலைவாய்ப்பு விவரம்:

நிறுவனம்  Department of School Education, Tamilnadu
பணிகள்  தற்காலிக ஆசிரியர் பணி 
காலிப்பணியிடம்  13,000+ 
பணியிடம்  தமிழ்நாடு 
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி  04.07.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி  06.07.2022 at 5.00 PM
அதிகாரபூர்வ இணையதளம்  www.tnschools.gov.in

கல்வி தகுதி:

  • Degree மற்றும் PG Degree அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும்.
  • இடைநிலை ஆசிரியர் பட்டதாரி தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும்.
  • மேலும் கல்வி தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்ட Notification-ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தேர்தெடுக்கும் முறை:

  • நேர்காணல் மூலம் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பமுறை:

  • ஆன்லைன் (online) மற்றும் (offline) மூலம்.

அஞ்சல் முகவரி:

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்,
அரசு முதன்மை செயலாளர் பள்ளிக்கல்வித்துறை தலைமை செயலகம், 
சென்னை -9

TN Temporary Teachers வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்கவேண்டும்?

  1. tnschools.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளதிற்கு செல்லவும்.
  2. பின் அதில் செய்தி குறிப்புகள் என்பதை கிளிக் செய்யவும்.
  3. பின்பு காலியாக உள்ள இடைநிலை/ பட்டதாரி/ முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைப் பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக தற்காலிகமாக நியமனம் செய்து கொள்ளுதல் என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்து கொள்ளவும்.
  4. இப்போது அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும்.
  5. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும்.
APPLICATION FORM CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் tnschools.gov.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

Advertisement