வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பட்டம் பெற்றவர்களுக்கு தமிழ்நாடு இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு..!

Updated On: May 3, 2025 1:55 PM
Follow Us:
TNEGA Recruitment 2025
---Advertisement---
Advertisement

தமிழ்நாடு இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு | TNEGA Recruitment 2025..!

தமிழ்நாடு இ-சேவை (Tamil Nadu e-Governance Agency) மையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது e-District Manager பணியிடங்களுக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் Online மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தமிழ்நாடு இ-சேவை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் Test/ Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

TNEGA Recruitment Notification 2025:

நிறுவனம் தமிழ்நாடு இ-சேவை மையம் (Tamil Nadu e-Governance Agency)
பணிகள் e-District Manager
மொத்த காலியிடம்  02
விண்ணப்பிக்க கடைசி தேதி பின்னர் அறிவிக்கப்படும் 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் tnega.tn.gov.in

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகம் போன்ற தொடர்புடைய துறையில் Degree, BE/ B.Tech, MCA, M.Sc பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்து கொள்ள Notification -யை கிளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முறை:

  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன்  மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Written Test & Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TNEGA Recruitment Apply Online:

  1. tnega.tn.gov.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
  2. பின் Careers என்பதை தேர்வு செய்யவும்.
  3. பின் அறிவிப்பை கவனமாக படித்து கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Official Notification  Click Here 
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு இ சேவை ஆளுமை மையம் (TNEGA Recruitment 2025) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு செய்திகள் 2021 —> Employment news in tamil

 

Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now