தமிழக திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) புதிய வேலைவாய்ப்புகள் 2019..!

tnsdc recruitment

கிளார்க், அலுவலக உதவியாளர், தட்டச்சு மற்றும் பல்வேறு வேலைவாய்ப்புகள் | நேர்காணல் நடைபெறும் நாள்: 30.01.2019

TNSDC வேலைவாய்ப்பு 2019:

தமிழக திறன் மேம்பாட்டுக் கழகம் நேர்காணல் மூலமாக 30.01.2019 அன்று சில பணியிடங்களை நிரப்ப உள்ளது. கிளார்க், அலுவலக உதவியாளர், தட்டச்சு மற்றும் பல்வேறு வேலைவாய்ப்புகள். தகுதியுடையவர்கள் சான்றிதழ்கள் மற்றும் அனைத்து நகல்களையும் எடுத்துக் கொண்டு நேர்காணல் நடைபெறும் இடமான சென்னை TNSDC அலுவகத்திற்க்கு காலை 10 மணியளவில் நேரில் செல்லவும் .

இந்த வேலைவாய்ப்பிற்கு 10 – ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரியுடன் கூடிய கம்ப்யூட்டர் அறிவுத்திறன் பெற்று இருத்தல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் ஒப்பந்த முறையில் பணி அமர்த்தப்படுவார்கள்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

மேலும் விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

TNSDC வேலைவாய்ப்பு 2019 :

நிறுவனம் : தமிழக திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC)
வேலைவாய்ப்பின் வகை : தமிழக மாநில அரசு வேலை(TN Govt job)
பதவி : அலுவலக உதவியாளர், நிர்வாக உதவியாளர்,
தனிநபர் எழுத்தர், தட்டச்சர் மற்றும் பதிவு கிளார்க்
மொத்த காலியிடங்கள்:  11
பணியிடம் : சென்னை

 

மேலும் இது போன்று தமிழகத்தின் அனைத்து அரசு & தனியார் வேலைவாய்ப்புகளை தெரிந்துக் கொள்ள உங்களுடைய www.pothunalam.com – ஐ தினமும் காணுங்கள்.

வருவாய் & காலியிடங்களின் விவரங்கள் :

பதவி மாத சம்பளம் பணியிடங்கள்
நிர்வாக உதவியாளர் (Administrative Assistant)  ரூ.15,000/- 03
தனிநபர் எழுத்தர் (Personal Clerk) ரூ.15,000/- 02
தட்டச்சர் (Typist) ரூ.15,000/- 01
பதிவு கிளார்க் (Record Clerk) ரூ.12,000/- 01
அலுவலக உதவியாளர் (Office Assistant) ரூ.10,000/- 04

TNSDC வேலைவாய்ப்பு கல்வித்தகுதி விவரங்கள் :

* 10th / டிகிரி

* மேலும் விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்க்கவும்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் அதிகபட்சம்
Administrative Assistant 21 35
Personal Clerk 21 35
Typist 18 35
Record Clerk 18 35
Office Assistant 18 35

TNSDC தேர்வு முறை:

* நேர்காணல்

நேர்காணலுக்கான தகவல்களும் & விவரங்களும் :

நாள் நேரம் நடைபெறும் இடம் & முகவரி
30.01.2019 காலை 10.00 மணி தமிழக திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC)
ஒருங்கிணைக்கப்பட்ட அலுவலக தொகுப்பகம்,
முதல் தளம், ஆலந்தூர் ரோடு
கிண்டி , சென்னை – 600 032.

 

சென்னை ICF வேலைவாய்ப்பு செய்திகள்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.