12-த் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு..!

GRI Dindigul Recruitment 2022

காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2022

காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது ஓட்டுநர் பணிகளுக்காக தினக்கூலி அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி முற்றிலும் தற்காலிக அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே இந்த வேலைவாய்ப்பு பணியிடத்திற்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 30.06.2022 அன்று நடைபெறும் நேர்காணல் தேர்வில் (walk-in interview) கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள ruraluniv.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.

காந்திகிராம் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2022 பற்றிய விவரங்கள்:

நிறுவனம்  காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
பணிகள்  ஓட்டுநர் 
பணியிடம்  திண்டுக்கல் (தமிழ்நாடு)
சம்பளம்  தினமும் Rs.615/-
நேர்காணல் நடைபெறும் தேதி 30.06.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் ruraluniv.ac.in

கல்வி தகுதி:

  • பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 வயது தகுதி:

  • குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சமாக 35 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கும் முறை:

  • நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

நாள்  நேரம்  இடம் 
30.06.2022 காலை: 10.00 AM  விருந்தினர்மாளிகை பல்கலைக்கழக வளாகம்.

 

காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • ruraluniv.ac.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • பின் அவற்றில் careers என்பதில் Walk-in-interview notification for the selection of Temporary Drivers Date: 30.06.2022  என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் நடத்தும் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளவும்
OFFICIAL NOTIFICATION CLICK HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் காந்திகிராம் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil