Androphobia Meaning in Tamil
நமது அறிவுத்திறனை வளர்த்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறோம்.ஆனால் அது தான் கிடையாது. அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொண்டால் நமது அறிவு திறன் வளராது, அதனை தெரிந்து கொள்வதோடு மட்டுமில்லாமல் அதனை ஆராய வேண்டும். ஏன் இந்த சொல்லிற்கு இப்படி பெயர் வைத்திருக்கிறார்கள். இதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்றெல்லாம் சிந்திக்க வேண்டும். நாம் பேசும் வார்த்தைகளுக்கே பல அர்த்தங்கள் தெரியாமல் இருக்கிறது. அதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் Androphobia என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
Androphobia Meaning in Tamil:
“ஆண்ட்ரோஸ்” என்பது மனிதனையும், “ஃபோபியா” என்பது பயத்தையும் குறிக்கும் சொல்.
அதாவது ஆண்ட்ரோபோபியா என்னும் கிரேக்க வார்த்தை, ஆண்களின் மீது பயத்தை உணருபவர்களை குறிக்கிறது.
ஆண்களின் மீதான அதிகப்படியான வெறுப்பு அல்லது பயத்தின் அறிகுறியாக தோன்றும் ஒருவகையான பதட்டமான சூழலை குறிக்கிறது.
சிலருக்கு ஆண்களின் புகைப்படங்களை பார்க்கும் போதே இந்த படபடப்பு ஏற்படும்.
ஆண்ட்ரோபோபியா அறிகுறிகள் :
ஆண்ட்ரோபோபியா அறிகுறிகள் சில நேரங்களில் மிகப்பெரிய ஆபத்துகளை உருவாக்க கூடியது.
- தலைசுற்றல்
- பயம்
- பேச இயலாமை அல்லது திணறல்
- குமட்டல்
- வயிற்று வலி
- அதிக வியர்வை
- மூச்சு திணறல் மற்றும் சீரற்ற இதய துடிப்பு
- நடுக்கம்
- தலைவலி
- வலிப்பு
Nomophobia என்றால் என்ன? | நோமோபோபியா விளக்கம்!
ஆண்ட்ரோபோபியாவிற்கான காரணம்:
சிலருக்கு மரபணு காரணமாக இந்த பயன் ஏற்படலாம்.
பெரும்பாலானவர்களுக்கு கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்களால் இந்த பிரச்சனைகள் உருவாக்குகிறது.
ஆண்ட்ரோபோபியாவிற்கான சிகிச்சை:
- இந்த பிரச்னைக்கு உளவியல் ஆலோசனைகள் மட்டுமே சிறந்த தீர்வாக இருக்கும்.
- CBT எனப்படும் Cognitive behavioral therapy
- எக்ஸ்போஷர் தெரபி
இதையும் தெரிந்துகொள்ளுங்கள்–> Remedy என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா..?
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com