மே 30-ம் தேதி கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்களுக்கு பண பிரச்சனை வர போகிறது…

kadagathil sukran peyarchi

கடகத்தில் சுக்கிரன் இருந்தால்

ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசிகளில் பெயர்ச்சி அடைந்து கொண்டே இருப்பார்கள். கடகத்தில் சுக்கிரன் வருகின்ற மே 30-ம் தேதி 7.30 மணிக்கு பெயர்ச்சி அடைந்து ஜுலை 7-ம் தேதி வரைக்கும் இருக்க போகிறார். இதற்கு பிறகு சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால் எல்லா ராசிகளுக்கு நன்மையை அளித்தாலும், சில ராசிகளுக்கு மட்டும் பொருளாதார நிலை அதிகமாக பாதிக்க போகிறது. அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

சுக்கிர பெயர்ச்சியால் பொருளாதாரத்தில் பாதிக்க போகும் ராசிக்காரர்கள்:

அலர்ட்டாக இருங்கள்..! யார் யார் தெரியுமா உங்கள் ராசி இருக்கானு கொஞ்சம் பாருங்க..!

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி ஆறாம் வீட்டில் இருக்கிறார். இதனால் உங்களின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும், சுக்கிரன் பெயர்ச்சி உங்களுக்கு எந்த விதத்திலும் நன்மையை தராது. எதிரிகளிடமிருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் கவனமாக செய்ய வேண்டும்.

தனுசு:

தனுசு

 

 

உங்கள் ராசியில் எட்டாம் வீட்டில் சுக்கிரன் பெயர்ச்சி அடைகிறார். அதனால் நீங்கள் இந்த நேரத்தில் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் மற்றவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், நீங்கள் பேசும் வார்த்தைகளை பார்த்து பேச வேண்டும். இல்லையென்றால் பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பத்திலும் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

சிம்மம்:

சிம்மம்

உங்க ராசியில் 12-ம் வீட்டில் சுக்கிரன் பெயர்ச்சி அடைகிறார். இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டும். உடல் சோர்வாக காணப்படுவீர்கள். மற்றவர்களின் பிரச்சனையில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சளி மற்றும் கண் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும்.

செவ்வாய், சுக்கிரன் மிதுனத்தில் இணைவதால் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது அள்ளிக்கொள்ள தயாராகுங்கள்

ரிஷபம்:

ரிஷபம்

 

ரிஷப ராசியில் 3-ம் வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். இதனால் நண்பர்களிடமிருந்து பிரச்சனை ஏற்படலாம். அதனால் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்தால் கூட அதை நினைத்து பெரிதாக மகிழ்ச்சி அடையாதீர்கள், சாதாரணமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இதனால் கூட உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை இரண்டிலும் சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்