சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

Advertisement

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2023 | Karur Recruitment 2023

கரூர் மாவட்டம், சமூகநலன் மற்றும் உரிமைத்துரையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC) தற்காலிகமாக தொகுப்பூதியம் அடிப்படையில் 24X7 பணிபுரிய தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் தங்களது சுய விவரங்களை தட்டச்சு செய்து 28.04.2023 அன்று அல்லது அதற்கு முன் தங்களுடைய விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாக சம்பந்தப்பட்ட அலுவக முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழுமையான விவரங்களுக்கு www.karur.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2023 அறிவிப்பு விவரம்:

நிறுவனம் கரூர் மாவட்டம், சமூகநலன் மற்றும் உரிமைத்துரையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம்
பணிகள்  Center Administrator, Senior Counsellor & Case Worker
மொத்த காலியிடங்கள் 03
பணியிடம் கரூர்
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் 13.04.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் 28.04.2023
அதிகாரப்பூர்வ இணையதளம்  www.karur.nic.in

சம்பளம் விவரம்:

பணிகள் சம்பளம்
மையநிர்வாகி (Center Administrator) Rs.30,000/-
முதுநிலை ஆலோசகர் (Senior Counsellor) Rs.20,000/-
வழக்குப்பணியாளர் (Case Worker) Rs.15,000/-

கல்வி தகுதி:

  • முதுநிலை சமூகப்பணி, வளர்ச்சிப்பணிகள், பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள  OFFICIAL NOTIFICATION-ஐ கிளிக் செய்து பாருங்கள்.

விண்ணப்ப முறை:

  • அஞ்சல் (offline) மூலம் விண்ணப்பிக்கவும்.

அஞ்சல் முகவரி:

 மாவட்ட சமூக அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர் மாவட்டம்.

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. https://karur.nic.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும். 
  2. பின்பு NOTICES என்பதில் Recruitment என்பதை தேர்வு செய்யவும்.
  3. அதில் Job Opportunity in District Social Welfare and Women Empowerment Department – 13-04-2023 என்ற அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்யுங்கள்.
  4. இப்போது அறிவிப்பை  கவனமாக படித்து தகுதியை சரி பார்த்து கொள்ளவும்
  5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
OFFICIAL NOTIFICATION
DOWNLOAD HERE>>
TN JOBS ALERT ON TELEGRAM
JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் கரூர் மாவட்ட அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2023
Advertisement