BOB வங்கியில் தனிநபர் கடனாக 2 லட்சம் பெற்றால் வட்டி எவ்வளவு தெரியுமா.?

Advertisement

BOB Bank Personal Loan Interest Rate

இன்றைய காலத்தில் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஓடி ஓடி உழைக்கின்றார்கள். ஆனாலும் சம்பாதித்த பணத்தை விட பணமானது அதிகமாக தேவைப்படும். அப்போது நாம் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் சென்று கடன் கேட்க முடியாது. ஏனென்றால் நாம் 1000, 2000 கேட்டால் உடனே கொடுத்து விடுவார்கள். அதுவே 50,000 தேவைப்படுகிறது என்றால் வெளியில் கடன் தான் வாங்குவோம்.

நாம் வெளியில் கடன் வாங்கும் போது அதற்கான வட்டி தொகையானது அதிகமாக இருக்கும். அதனால் தான் நமக்கு உதவும் வகையில் வங்கிகள் நமக்கு பல வகையான கடன்களை வழங்குகின்றது. ஒவ்வொரு ஒவ்வொரு ஒவ்வொரு கடனுக்கும்  வெவ்வேறு விதமான வட்டிகளை வழங்குகின்றது. அந்த வகையில் இன்றைய  பதிவில் BOB வங்கியில் 2 லட்சம் கடன் வாங்கினால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு என்று அறிந்து கொள்வோம் வாங்க..

BOB வங்கியில் 2 லட்சம் கடன் வாங்கினால் வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

வயது:

BOB வங்கியில் தனிநபர் கடனை பெறுவதற்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 65 வயது வரைக்கு உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கடன் தொகை:

BOB வங்கியில் குறைந்தபட்சம் 1 லட்சம் முதல் அதிகபட்சம் 50 லட்சம் வரைக்கும் கடனை பெற்று கொள்ளலாம்.

கடன் காலம்:

இந்த தனிநபர் கடனை 48 மாதம் முதல் 60 மாதங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

சிபில் ஸ்கொர்:

உங்களுடைய சிபில் ஸ்கோர் ஆனது 750 இருக்க வேண்டும்.

வட்டி:

இந்த கடனுக்கு வட்டி தோராயமாக 10.50% முதல் 12.50% வரை வட்டி வழங்கப்படுகிறது.

EMI:

EMI

நீங்கள் வாங்கிய 2 லட்சம் தனிநபர் கடனுக்கு மாதந்தோறும் EMI தொகையாக 4,299 ரூபாய் செலுத்த வேண்டும்.

5 வருடத்தில் வாங்கிய கடன் தொகைக்கு வட்டி தொகையாக 57,927 ரூபாய் செலுத்த வேண்டும்.

வாங்கிய கடன் தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து மொத்த தொகையாக 2,57,927 ரூபாய் செலுத்த வேண்டும்.

குறிப்பு: நீங்கள் வாங்கும் கடன் தொகையை பொறுத்து வட்டி தொகை மற்றும் EMI மாறுபடும்.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement