18 மாதத்தில் Rs.1,21,702/- வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

Advertisement

HDFC Bank FD Rates 2024

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால், HDFC வங்கியில் பிக்சட் டெபாசிட்டிற்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது என்பதை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம்.

குறிப்பாக நாம் குறிப்பிட்ட தொகையை வெறும் 18 மாதங்களுக்கு முதலீடு செய்தோம் என்றால் அதற்கு 1,21,702/- ரூபாய் வட்டி கிடைக்கும். சரி வாங்க எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்,  திட்டத்தின் டெபாசிட் காலம் என்ன என்பது குறித்த முழுமையான விவரங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

HDCF வங்கியில் பிக்சட் டெபாசிட் முதலீட்டு திட்டம்:

இது ஒரு ஒன் டைம் இன்வெஸ்ட்மென்ட் முறை ஆகும்.

இத்திட்டத்தின் முதலீட்டு காலம் 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரை உள்ளது. ஆக இவற்றில் உங்களுக்கு எந்த முதலீட்டு காலம் முதலீடு செய்ய வசதியாக இருக்குமோ அதனை தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.

குறைந்தபட்சம் நீங்கள் 5000 ரூபாய் முதலீடு செய்யலாம், அதிகபட்சமாக நீங்கள் 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

நீங்கள் 60 வயதிற்கு மேல் இருந்தால் உங்களுக்கு இந்த திட்டத்தில் பொது மக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட கொஞ்சம் கூடுதலாக வட்டி கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
போஸ்ட் ஆபீஸ் FD வட்டி விகிதங்கள் 2024

வட்டி:

முதலீட்டு காலம் பொது மக்கள் மூத்த குடிமக்கள்
7 முதல் 29 நாட்களுக்கு  3.00% 3.50%
30 முதல் 45 நாட்களுக்கு  3.50% 4.00%
46 முதல் 6 மாதங்களுக்கு  4.00% 5.00%
6 மாதம் முதல் 9 மாதங்களுக்கு  5.75% 6.25%
9 மாதம் முதல் 1 வருடத்திற்கு  6.00% 6.50%
1 வருடம் முதல் 15 மாதங்களுக்கு  6.60% 7.10%
15 மாதம் முதல் 18 மாதங்கள் வரை  7.10% 7.60%
18 மாதம் முதல் 21 மாதங்களுக்கு  7.25% 7.75%
21 மாதம் முதல் 2 வருடத்திற்கு  7.00% 7.50%
35 மாதங்களுக்கு  7.15% 7.60%
2 வருடம் 11 மாதம் 1 நாள் முதல் 4 வருடம் 7 மாதங்களுக்கு  7.00% 7.50%
55 மாதங்களுக்கு  7.20% 7.70%

18 மாதங்கள் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கு?

முதலீட்டு காலம் பொது மக்கள் மூத்த குடிமக்கள்
10,000 1,135 1,218
25,000 2,838 3,041
1,00,000 11,350 12,171
3,00,000 34,049 36,572
5,00,000 36,747 60,853
8,00,000 90,796 97,362
10,00,000 1,13,496 1,21,702
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement