போஸ்ட் ஆபீஸ் FD வட்டி விகிதங்கள் 2024

Advertisement

Current Interest Rate in Post Office FD

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் மூலம் தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் இந்த ஆண்டு 2024 போஸ்ட் ஆபீஸில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்களில் ஒன்றான FD (பிக்சட் டெபாசிட்) சேமிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நம்மில் பெரும்பாலானவர்கள் தேர்ந்தெடுக்கும் சேமிப்பு திட்டங்களில் ஒன்று FD. இதில் ஒரு முறை முதலீடு செய்து முதிர்வு காலத்தில் அதற்கான வட்டியுடன் சேர்த்து லாபத்தை பெறலாம். எனவே, இத்திட்டத்தில் 2024 ஆம் ஆண்டு எவ்வளவு வடிவிகிதம் அளிக்கப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9

Post Office FD Interest Rate 2024 in Tamil:

Current Interest Rate in Post Office FD

போஸ்ட் ஆபீஸ் FD திட்டத்தில் குறைந்தபட்சம் 6.9% முதல்  அதிகபட்சம் 7.5% வரையிலான அளவில் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், நாம் தேர்ந்தெடுக்கும் கால அளவை பொறுத்து வட்டி விகிதம் மாறுபடுகிறது. அதனை பற்றி பின்வருமாரு பார்க்கலாம்.

வருடம்  வட்டி விகிதம் (ஜனவரி முதல் மார்ச் வரை 2024)
1 வருடம்  6.90%
2 வருடம்  7.00%
3 வருடம்  7.10%
5 வருடம்  7.50%

Interest rates 2024 for Senior Citizens and General Citizens:

வருடம்  General Citizens  Senior Citizens
1 வருடம்  6.90% 6.90%
2 வருடம்  7.00% 7.00%
3 வருடம்  7.10% 7.10%
5 வருடம்  7.50% 7.50%

2024-ஆம் ஆண்டுக்கான அனைத்து வங்கிகளின் வீட்டு கடன் வட்டிவிகிதம்..!

Post Office FD Details in Tamil:

  • கால அளவு – 1, 2, 3 மற்றும் 5 வருடம்
  • டெபாசிட் தொகை – குறைந்தபட்சம் 1000 ரூபாய் 
  • வட்டி முறை – வருடம் 

போஸ்ட் ஆபீஸ் FD வகைகள்:

  • National Savings Time Deposit Account
  • National Savings Monthly Income Account
  • Key Aspects of Fixed Deposit Post Office Interest Rates 2024
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement