Home Loan Interest Rates in All Banks in Tamil
பொதுவாக இன்றைய சூழலில் சொந்தமாக விடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்றால் அதற்காக நாம் கண்டிப்பாக கடன் பெற்று தான் ஆக வேண்டும். அப்படி கடன் வாங்காமல் தான் நான் வீடு கட்டுவேன் அல்லது வீடு வாங்குவேன் என்றால் அதற்குள் நமது வாழ்க்கையே முடிந்துவிடும். இப்பொழுது நாம் நமது கனவு வீட்டினை கட்டுவதற்காக வங்கியில் கடன் பெற்று கொள்ள இருக்கின்றோம் என்றால்,
அதற்கு முன்பு நாம் வாங்கவிற்கும் வீட்டு கடனுக்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு என்பதை எல்லாம் அறிந்து கொள்ள வேண்டும். அதற்காக தான் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் 2024-ஆம் ஆண்டுக்கான அனைத்து வங்கிகளின் வீட்டு கடன் வட்டிவிகிதங்கள் எவ்வளவு என்பதை எல்லாம் அறிந்து கொள்ள இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
Home Loan Interest Rates in Tamil:
இப்பொழுது நாம் ஒரு வங்கியில் வீட்டு கடன் பெற போகின்றோம் என்றால் முதலில் நாம் கேட்கும் கேள்வி என்னவென்றால் வீட்டு கடனுக்கான வட்டிவிகிதம் என்ன என்பது தான். அதனால் தான் அனைத்து வங்கிகளின் வீட்டு கடனுக்கான வட்டிகிதங்களை இங்கு காணலாம் வாங்க.
Axis வங்கியில் 1 லட்சம் வீட்டு கடன் பெற்றால் 3 வருடத்திற்கு எவ்வளவு வட்டி மற்றும் அசல் தெரியுமா
அனைத்து வங்கிகளின் வீட்டு கடனுக்கான வட்டிகிதம் | |
வங்கியின் பெயர் | வட்டிவிகிதம் |
ஐசிஐசிஐ வங்கி | 9% முதல் |
ஆக்சிஸ் வங்கி | 8.7% முதல் |
கோடக் மஹிந்திரா வங்கி | 8.7% முதல் |
பாரத ஸ்டேட் வங்கி (SBI) | 8.6% முதல் |
கனரா வங்கி | 8.55% முதல் |
HDFC வங்கி | 8.5% முதல் |
ஐடிபிஐ வங்கி | 8.45% முதல் |
IndusInd வங்கி | 8.4% முதல் |
எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் | 8.4% முதல் |
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) | 8.4% முதல் |
பேங்க் ஆஃப் பரோடா | 8.4% முதல் |
இந்தியன் வங்கி | 8.4% முதல் |
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா | 8.35% முதல் |
பேங்க் ஆஃப் இந்தியா | 8.3% முதல் |
வங்கியில் பெற்ற 3 லட்சம் வீட்டு கடனுக்கு வட்டியாக வெறும் 4,000 ரூபாயை கட்ட இதை ட்ரை பண்ணுங்க
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |