Axis Bank Home Loan 1 Lakh EMI Calculator in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்குமே பல கடமைகள் மற்றும் ஆசைகள் உள்ளது. அப்படி உள்ள பல ஆசைகளில் ஒன்று தான் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்பது. இதனை நிறைவேற்றுவதற்கு நமக்கு அதிக அளவு பணம் தேவைப்படும். அப்படி நமக்கு தேவைப்படும் பணத்தை நாம் முன்பெல்லாம் மற்றவர்களிடம் சென்று கடனாக வாங்கி நமது பணத்தேவை நிறைவுற்ற பிறகு அவர்களிடம் திரும்ப அவர்களுக்கு வட்டியுடன் அளிக்க வேண்டும். ஆனால் தற்போது நமக்கு தேவையான பணத்தை நாமே நமது வங்கி கணக்கு வைத்துள்ள வங்கிகளிடம் இருந்து பெற்று கொள்ளலாம்.
அப்படி நாம் பெறப்போகும் கடனுக்கான வட்டி மற்றும் EMI தொகை மொத்தம் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் போன்றவற்றை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் Axis வங்கியில் 1 லட்சம் வீட்டு கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு செலுத்த வேண்டும் போன்றவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Axis Bank Home Loan Details in Tamil:
தகுதி:
Axis வங்கியில் 21 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் வீட்டு கடன் பெற்று கொள்ள முடியும்.
கடன் தொகை:
நீங்கள் Axis பேங்கில் குறைந்தபட்சம் 1 லட்சம் முதல் அதிகபட்சம் 10 கோடி வரை வீட்டு கடன் பெற்று கொள்ளலாம்.
வட்டி விகிதம்%:
Axis பேங்கில் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதமாக தோராயமாக 9.00% வரை பெறப்படுகிறது.
கடன் காலம்:
நீங்கள் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கு உங்களுக்கு 1 வருடம் முதல் 30 வருடம் அளிக்கப்படுகிறது.
IDFC பேங்கில் 4.5 லட்சம் Personal Loan பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் கட்ட வேண்டும் தெரியுமா
1 Lakh Axis Bank Home Loan EMI Calculator in Tamil:
கடன் தொகை: 1 லட்சம்
வட்டி விகிதம்: 9.00%
கடன் காலம்: 3 ஆண்டுகள்
மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்: 3,180 ரூபாய்
மொத்த வட்டி எவ்வளவு: 14,479 ரூபாய்
மொத்த தொகை எவ்வளவு: 1,14,479 ரூபாய்
குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
Axis வங்கியில் 1 லட்சம் வாகன கடன் பெற்றால் வட்டி மற்றும் அசல் எவ்வளவு கிடைக்கும்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |