Axis Bank Car Loan Interest Rate Calculator in Tamil
நாம் அனைவருக்குமே சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்ற ஒரு பொதுவான ஆசை இருக்கும். அது ஒரு தனிப்பட்ட நபரின் ஆசையாக மட்டும் இருக்காது. ஒரு குடும்பத்தின் ஆசையாக இருக்கும். அதற்காக நாம் பலவகையில் முயற்சி செய்வோம். அதாவது நாம் ஆசைப்பட்டது போல ஒரு கார் சொந்தமாக கார் வாங்க இருக்கின்றோம் என்றால் அதற்கு முன்னால் அதற்கு தேவையான பணத்தை சேர்த்து வைப்போம். அப்படி நாம் சேர்த்து வைத்துள்ள பணம் நாம் மனதில் சிந்தனை வைத்துள்ள கார் வாங்குவதற்கு குறைவாக இருந்தால் அப்பொழுது நாம் வங்கியில் கடன் வாங்கிக் கொள்ளலாம்.
இப்பொழுது நீங்கள் ஒரு வங்கியில் கார் கடன் வாங்க உள்ளீர்கள் என்றால் அந்த வங்கியில் வாகன கடனுக்கு எவ்வளவு வட்டி மற்றும் அசல் போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் Axis வங்கியில் 1 லட்சம் வாகன கடன் பெற்றால் எவ்ளளவு வட்டி மற்றும் அசல் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Axis Bank Car Loan Details in Tamil:
தகுதி:
Axis வங்கியில் 18 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் வாகன கடன் பெற்று கொள்ள முடியும்.
கடன் தொகை:
நீங்கள் Axis பேங்கில் குறைந்தபட்சம் 1 லட்சம் முதல் அதிகபட்சம் 18 லட்சம் வரை வாகன கடன் பெற்று கொள்ளலாம்.
BOB வங்கியில் நகையை அடகு வைத்து 3 லட்சம் கடன் பெற்றால் வட்டி மற்றும் அசல் எவ்வளவு கட்டவேண்டும்
வட்டி விகிதம்%:
Axis பேங்கில் வாகன கடனுக்கான வட்டி விகிதமாக தோராயமாக 9.15% முதல் 13.80% வரை பெறப்படுகிறது.
கடன் காலம்:
நீங்கள் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கு உங்களுக்கு 3 வருடம் காலம் அளிக்கப்படுகிறது.
1 Lakh AxisBank Car Loan EMI Calculator in Tamil:
கடன் தொகை: 1 லட்சம்
வட்டி விகிதம்: 9.15%
கடன் காலம்: 3 ஆண்டுகள்
மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்: 3,187 ரூபாய்
மொத்த வட்டி எவ்வளவு: 14,731 ரூபாய்
மொத்த தொகை எவ்வளவு: 1,14,731 ரூபாய்
குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
5 லட்சம் Personal Loan பெற்றால் மாதம் எவ்வளவு வட்டி மற்றும் EMI கட்ட வேண்டி இருக்கும் தெரியுமா
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |