வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

BOB வங்கியில் நகையை அடகு வைத்து 3 லட்சம் கடன் பெற்றால் வட்டி மற்றும் அசல் எவ்வளவு கட்டவேண்டும்..?

Updated On: December 4, 2023 3:38 PM
Follow Us:
BOB Bank 3 Lakh Gold Loan EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

BOB Bank 3 Lakh Gold Loan EMI Calculator in Tamil

நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து தங்கத்தின் மீது ஒரு தனித்துவமான இடம் மற்றும் மதிப்பு உள்ளது. அதிலும் ஒரு சிலருக்கு தங்கம் வாங்குவதில் மிகுந்த ஆர்வமும் ஆசையும் இருக்கும். நாம் அனைவருமே தங்கம் வாங்கிவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கும். அதாவது ஒன்று நாம் வாங்கிய தங்க நகையை அணிந்து இரசிப்பதற்கு மற்றொரு காரணம் மற்றொன்று நமக்கு ஏதாவது ஒரு அவசர நிதித்தேவை ஏற்படுகிறது என்றால் நம்மிடம் உள்ள தங்க நகையை அடகு வைத்து நமக்கு தேவையான பணத்தை பெற்று கொள்ள முடியும். இப்பொழுது நீங்கள் ஒரு வங்கியில் அல்லது நிதிநிறுவனத்தில் உங்களின் தங்க நகையை அடகு வைத்து கடன் பெற போகின்றிர்கள் என்றால் அந்த வங்கியில் அல்லது நிதிநிறுவனத்தில் நீங்கள் பெற போகும் நகை கடனுக்கு எவ்வளவு வட்டி மற்றும் எவ்வளவு EMI தொகை செலுத்த வேண்டும் போன்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் BOB வங்கியில் 3 லட்சம் நகை கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

BOB Bank Gold Loan Details in Tamil:

BOB Bank Gold Loan Details in Tamil

தகுதி:

BOB பேங்கில் 18 வயது முதல் 75 வயது உள்ள எந்த ஒரு இந்தியர்களும் நகை கடன் பெற்று கொள்ளலாம்.

கடன் தொகை: 

நீங்கள் BOB பேங்கில் அதிகபட்சம் 50 லட்சம் வரை நகை கடன் பெற்று கொள்ளலாம்.

வட்டி விகிதம்:

BOB பேங்கில் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதமாக தோராயமாக 8.85% வழங்கப்படுகிறது.

கடன் காலம்:

நீங்கள் வாங்கிய கடன் தொகையை அதிகபட்சம் 1 வருடத்திற்கும் திருப்பி செலுத்துதல் வேண்டும்.

5 லட்சம் Personal Loan பெற்றால் மாதம் எவ்வளவு வட்டி மற்றும் EMI கட்ட வேண்டி இருக்கும் தெரியுமா

3 Lakh BOB Bank Gold Loan EMI Calculator in Tamil:

நீங்கள் BOB பேங்கில் 1 வருட கால அளவை தேர்வு செய்து 3 லட்சம் தனிநபர் கடன் பெறுகிறீர்கள் என்றால் உங்களுக்கு 8.85% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

எனவே நீங்கள் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகையாக 26,215 ரூபாய் செலுத்த வேண்டும்.

மேலும், 1 வருட காலத்தில் நீங்கள் மொத்தமாக 14,580 ரூபாய் தொகையினை வட்டியாக செலுத்த வேண்டும்.

எனவே நீங்கள் வாங்கிய 3 லட்சம் ரூபாயினையும் சேர்த்து மொத்தமாக 3,14,580 ரூபாய் செலுத்த வேண்டும்.

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

HDFC வங்கியில் 4.5 லட்சம் Home Loan பெற்றால் 5 வருடத்தில் எவ்வளவு வட்டி கட்ட வேண்டும்

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?