வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

HDFC வங்கியில் 4.5 லட்சம் Home Loan பெற்றால் 5 வருடத்தில் எவ்வளவு வட்டி கட்ட வேண்டும்..?

Updated On: November 30, 2023 11:18 AM
Follow Us:
4.5 Lakh HDFC Bank Home Loan Interest Rate Calculator in Tamil
---Advertisement---
Advertisement

4.5 Lakh HDFC Bank Home Loan Interest Rate Calculator in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்குமே பல கடமைகள் மற்றும் ஆசைகள் உள்ளது. அப்படி உள்ள பல ஆசைகளில் ஒன்று தான் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்பது. இதனை நிறைவேற்றுவதற்கு நமக்கு அதிக அளவு பணம் தேவைப்படும். அப்படி நமக்கு தேவைப்படும் பணத்தை நாம் முன்பெல்லாம் மற்றவர்களிடம் சென்று கடனாக வாங்கி நமது பணத்தேவை நிறைவுற்ற பிறகு அவர்களிடம் திரும்ப அவர்களுக்கு வட்டியுடன் அளிக்க வேண்டும். ஆனால் தற்போது நமக்கு தேவையான பணத்தை நாமே நமது வங்கி கணக்கு வைத்துள்ள வங்கிகளிடம் இருந்து பெற்று கொள்ளலாம். அப்படி நாம் பெறப்போகும் கடனுக்கான வட்டி மற்றும் EMI தொகை மொத்தம் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் போன்றவற்றை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் HDFC வங்கியில் 4.5 லட்சம் வீட்டு கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு செலுத்த வேண்டும் போன்றவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

4.5 Lakh HDFC Bank Home Loan Details in Tamil:

4.5 Lakh HDFC Bank Home Loan Details in Tamil

தகுதி:

HDFC வங்கியில் 21 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் வீட்டு கடன் பெற்று கொள்ள முடியும்.

கடன் தொகை: 

நீங்கள் HDFC பேங்க்கில் அதிகபட்சம் 10 கோடி வரை வீட்டு கடன் பெற்று கொள்ளலாம்.

IDFC வங்கியில் 4 லட்சம் Home Loan வாங்கினால் 3 வருடத்திற்கு வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா

வட்டி விகிதம்%:

HDFC பேங்கில் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதமாக தோராயமாக 8.50% வரை பெறப்படுகிறது.

கடன் காலம்:

நீங்கள் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கு உங்களுக்கு 30 வருடம் அளிக்கப்படுகிறது.

4.5 Lakh HDFC Bank Home Loan EMI Calculator in Tamil:

கடன் தொகை:  4.5 லட்சம்  

வட்டி விகிதம்:  8.50% 

கடன் காலம்:  5 ஆண்டுகள் 

மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்:   9,232 ரூபாய்  

மொத்த வட்டி எவ்வளவு:   1,03,946 ரூபாய்  

மொத்த தொகை எவ்வளவு:   5,53,946 ரூபாய்  

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

IDFC வங்கியின் Fd திட்டத்தில் 10,000 முதலீடு செய்தால் 5 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?