வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

5 லட்சம் Personal Loan பெற்றால் மாதம் எவ்வளவு வட்டி மற்றும் EMI கட்ட வேண்டி இருக்கும் தெரியுமா..?

Updated On: December 13, 2024 4:53 PM
Follow Us:
IDFC Bank 5 Lakh Personal Loan Details in Tamil
---Advertisement---
Advertisement

IDFC Bank 5 Lakh Personal Loan Details in Tamil

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஏதாவது ஒரு சூழலில் கடன் பெரும் நிலை ஏற்படும். அதாவது திருமணங்கள், கல்லூரி செலவுகள், எதிர்பாராத மருத்துவ செலவுகள் மற்றும் வேறு ஏதேனும் எதிர்பாராத நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தனி நபரிடம் இருந்தோ அல்லது வங்கிகளில் கடன் பெரும் நிலை ஏற்படுகிறது. அப்படி வங்கிகளில் பெறப்படும் கடன்களில் மிகவும் பிரபலமான கடன் எதுவென்றால் அது தனி நபர் கடன் தான். அப்படி நாம் பெரும் தனிநபர் கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதம் மற்றும் செலுத்த வேண்டிய மொத்த தொகை போன்ற தகவல்கள் உங்களுக்கு தெரியுமா.? தெரியவில்லை என்றால் பரவாயில்லை இன்றைய பதிவில் IDFC வங்கியில் 5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை மற்றும் வட்டி எவ்வளவு என்று விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

IDFC Bank Personal Loan in Tamil:

IDFC Bank Personal Loan in Tamil

தகுதி:

IDFC வங்கியில் 28 வயது முதல் 68 வயது வரை உள்ளவர்கள் தனிநபர் கடன் பெற்று கொள்ள முடியும்.

கடன் தொகை: 

நீங்கள் IDFC பேங்கில் அதிகபட்சம் 5 லட்சம் வரை தனிநபர் கடன் பெற்று கொள்ளலாம்.

HDFC வங்கியில் 4.5 லட்சம் Home Loan பெற்றால் 5 வருடத்தில் எவ்வளவு வட்டி கட்ட வேண்டும்

வட்டி விகிதம்%:

IDFC பேங்கில் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதமாக தோராயமாக 12.5% முதல் 18% வரை பெறப்படுகிறது.

கடன் காலம்:

நீங்கள் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கு உங்களுக்கு 5 வருடம் அளிக்கப்படுகிறது.

5 Lakh IDFC Bank Personal Loan EMI Calculator in Tamil:

கடன் தொகை

 5 லட்சம்  
வட்டி விகிதம்  12.5% 
கடன் காலம்  5 ஆண்டுகள் 
மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்    11,249 ரூபாய்  
மொத்த வட்டி எவ்வளவு    1,74,938 ரூபாய்  
மொத்த தொகை எவ்வளவு    6,74,938 ரூபாய்  

 

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

IDFC வங்கியில் 4 லட்சம் Home Loan வாங்கினால் 3 வருடத்திற்கு வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?