IDFC Bank 4.5 Lakh Personal Loan Details in Tamil
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஏதாவது ஒரு சூழலில் கடன் பெரும் நிலை ஏற்படும். அதாவது திருமணங்கள், கல்லூரி செலவுகள், எதிர்பாராத மருத்துவ செலவுகள் மற்றும் வேறு ஏதேனும் எதிர்பாராத நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தனி நபரிடம் இருந்தோ அல்லது வங்கிகளில் கடன் பெரும் நிலை ஏற்படுகிறது. அப்படி வங்கிகளில் பெறப்படும் கடன்களில் மிகவும் பிரபலமான கடன் எதுவென்றால் அது தனி நபர் கடன் தான்.
அப்படி நாம் பெரும் தனிநபர் கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதம் மற்றும் செலுத்த வேண்டிய மொத்த தொகை போன்ற தகவல்கள் உங்களுக்கு தெரியுமா.? தெரியவில்லை என்றால் பரவாயில்லை இன்றைய பதிவில் IDFC வங்கியில் 4.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை மற்றும் வட்டி எவ்வளவு என்று விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
IDFC Bank Personal Loan Information in Tamil:
தகுதி:
IDFC வங்கியில் 28 வயது முதல் 68 வயது வரை உள்ளவர்கள் தனிநபர் கடன் பெற்று கொள்ள முடியும்.
கடன் தொகை:
நீங்கள் IDFC பேங்கில் அதிகபட்சம் 5 லட்சம் வரை தனிநபர் கடன் பெற்று கொள்ளலாம்.
வட்டி விகிதம்%:
IDFC பேங்கில் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதமாக தோராயமாக 12.5% முதல் 18% வரை பெறப்படுகிறது.
கடன் காலம்:
நீங்கள் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கு உங்களுக்கு 5 வருடம் அளிக்கப்படுகிறது.
Axis வங்கியில் 1 லட்சம் வாகன கடன் பெற்றால் வட்டி மற்றும் அசல் எவ்வளவு கிடைக்கும்
4.5 Lakh IDFC Bank Personal Loan EMI Calculator in Tamil:
கடன் தொகை |
4.5 லட்சம் |
வட்டி விகிதம் | 12.5% |
கடன் காலம் | 5 ஆண்டுகள் |
மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் | 10,124 ரூபாய் |
மொத்த வட்டி எவ்வளவு | 1,57,444 ரூபாய் |
மொத்த தொகை எவ்வளவு | 6,07,444 ரூபாய் |
குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
BOB வங்கியில் நகையை அடகு வைத்து 3 லட்சம் கடன் பெற்றால் வட்டி மற்றும் அசல் எவ்வளவு கட்டவேண்டும்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |