வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வங்கியில் பெற்ற 3 லட்சம் வீட்டு கடனுக்கு வட்டியாக வெறும் 4,000 ரூபாயை கட்ட இதை ட்ரை பண்ணுங்க..!

Updated On: January 12, 2024 5:31 PM
Follow Us:
Canara Bank 3 Lakh Home Loan Prepayment Calculator in Tamil
---Advertisement---
Advertisement

Canara Bank 3 Lakh Home Loan Prepayment Calculator in Tamil

இன்றைய சூழலில் சொந்தமாக விடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்றால் அதற்காக நாம் கண்டிப்பாக கடன் பெற்று தான் ஆக வேண்டும். அப்படி கடன் வாங்காமல் தான் நான் வீடு கட்டுவேன் அல்லது வீடு வாங்குவேன் என்றால் அதற்குள் நமது வாழ்க்கையே முடிந்துவிடும். இப்பொழுது நாம் நமது கனவு வீட்டினை கட்டுவதற்காக வங்கியில் கடன் பெற்று கொள்ள இருக்கின்றோம் என்றால், அதற்கு முன்பு நாம் வாங்கவிற்கும் வீட்டு கடனுக்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு என்பதை எல்லாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அதேபோல் நாம் வாங்கிய கடனுக்கான EMI-யை செலுத்துவதில் சில டிப்ஸ்களை Follow பண்ணோம் என்றால் நமது கடனுக்கான வட்டியை குறைக்க முடியும் என்றால் நீங்கள் நம்புவீர்களா..? ஆம் நண்பர்களே அது என்ன டிப்ஸ் அதனை எவ்வாறு Follow பண்ண வேண்டும் என்பதை எல்லாம் பற்றி இன்றைய பதிவில் விரிவாக காணலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Canara Bank Home Loan Details in Tamil:

Canara Bank Home Loan Details in Tamil

தகுதி:

கனரா வங்கியில் 21 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் வீட்டு கடன் பெற்று கொள்ள முடியும்.

கடன் தொகை: 

நீங்கள் கனரா பேங்க்கில் அதிகபட்சம் 30 லட்சம் வரை நகை கடன் பெற்று கொள்ளலாம்.

வட்டி விகிதம்%:

கனரா பேங்கில் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதமாக தோராயமாக 9.25% முதல் 10.95% வரை பெறப்படுகிறது.

கடன் காலம்:

நீங்கள் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கு உங்களுக்கு 30 வருடம் அளிக்கப்படுகிறது.

மாதம் EMI தொகை எவ்வளவு:

கனரா வங்கியில் 3 லட்சம் வீட்டு கடனை நீங்கள் 5 வருடத்தில் திருப்பி செலுத்துகிறீர்கள் என்றால் நீங்கள் மாதந்தோறும் EMI தொகையாக ரூபாய் 6,264 வரை கட்ட வேண்டி இருக்கும்.

Axis வங்கியில் 1 லட்சம் வீட்டு கடன் பெற்றால் 3 வருடத்திற்கு எவ்வளவு வட்டி மற்றும் அசல் தெரியுமா

Canara Bank Home Loan Prepayment Calculator in Tamil:

கூடுதலாக செலுத்தும் தொகை  மொத்த வட்டி தொகை  வட்டி சேமிப்பு
செலுத்த வேண்டிய EMI Rs. 6,264 Rs. 3,75,838 Rs. 0
மாதம் EMI Rs. 6,264 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 5,000 ரூபாய் Rs. 3,37,083 Rs. 38,755
மாதம் EMI Rs.6,264 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் Rs. 3,24,840 Rs. 50,998
மாதம் EMI Rs. 6,264 மற்றும் கூடுதலாக வருடம் 1 லட்சம் Rs. 3,18,957 Rs. 56,881
மாதம் EMI Rs. 6,264 மற்றும் கூடுதலாக வருடம் 2 லட்சம் Rs. 3,08,313 Rs. 67,525
மாதம் EMI Rs.6,264 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் மற்றும் வருடம் 1 லட்சம் Rs. 3,11,780 Rs. 64,058
மாதம் EMI Rs. 6,264 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் மற்றும் வருடம் 2 லட்சம் Rs. 3,04,470 Rs. 71,368

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

IDFC பேங்கில் 4.5 லட்சம் Personal Loan பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் கட்ட வேண்டும் தெரியுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?