Canara Bank Business Loan 4 Lakh in Tamil
இன்றைய சூழலில் நமது வாழ்க்கை நல்ல நிலையில் நடத்தி செல்ல வேண்டும் என்றால் அதற்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது பணம் தான். அப்படி நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படும் பணத்தை நாம் சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் வேலைக்கு அல்லது ஏதாவது ஒரு சுயதொழில் செய்ய வேண்டும். இப்பொழுது ஒரு சிலருக்கு சுயதொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதனை தொடங்குவதற்கு தேவையான பணம் தான் இருக்காது. அதனால் தான் வங்கிகள் நமக்கு உதவும் வகையில் தொழில் கடனை அளிக்கின்றது. அப்படி நீங்கள் ஒரு வங்கியில் தொழில் கடன் பெற இருக்கின்றிர்கள் என்றால் முதலில் அந்த வங்கியில் தொழில் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் போன்ற தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் கனரா வங்கியில் 4 லட்சம் Business Loan பெற்றால் 5 வருடத்தில் வட்டி மற்றும் EMI எவ்வளவு தொகை கட்ட வேண்டும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Canara Bank Business Loan Details in Tamil:
கடன் தொகை:
கனரா வங்கியில் நீங்கள் அதிகபட்சம் 20 கோடி வரை தொழில் கடன் பெற்றுக்கொள்ள முடியும்.
வட்டி விகிதம்:
கனரா வங்கியில் தொழில் கடனிற்கு தோராயமாக 9.25% முதல் 11.55% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.
கடன் காலம்:
கனரா வங்கியில் நீங்கள் பிசினஸ் லோன் பெற்றால் அதிகபட்சம் 10 வருட காலத்திற்குள் திருப்பி செலுத்துதல் வேண்டும்.
கனரா வங்கியில் நகையை அடகு வைத்து 5.5 நகை கடன் வாங்கினீர்கள் என்றால் எவ்வளவு வட்டி தெரியுமா
Canara Bank Business Loan 4 Lakh Calculator in Tamil:
கடன் தொகை | 4 லட்சம் |
வட்டி விகிதம் | 9.25% |
கடன் காலம் | 5 ஆண்டுகள் |
மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் | 8,352 ரூபாய் |
மொத்த வட்டி எவ்வளவு | 1,01,118 ரூபாய் |
மொத்த தொகை எவ்வளவு | 5,01,118 ரூபாய் |
குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
HDFC வங்கியில் 3.5 லட்சம் Home Loan பெற்றால் எவ்வளவு வட்டி கட்ட வேண்டும்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |