வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வாடி என் தங்க சேல பாடல் வரிகள் ..

Updated On: August 3, 2023 12:22 PM
Follow Us:
thanga sela lyrics in tamil
---Advertisement---
Advertisement

தங்க சேல பாடல் வரிகள் 

நாம் அனைவருக்கும் பாடல்கள் பிடிக்கும். மகிழ்ச்சியோ சோகமோ கோவமோ இப்படி நம்மின் அனைத்து சூழலுக்கும் பாடல்கள் நமக்கு இதமளிக்கும். நம் நாளை மகிழ்ச்சியாக தொடங்க நம்மில் பலரும் பாடல் கேட்டோம். நமது சோகத்தை மறக்க பாடல் கேட்போம். தனிமையை ரசிக்க பாடல் கேட்போம். அப்படி கேட்கும் பாடல் வரிகள் நமக்கு பிடித்திருந்தாலோ அல்லது சில வரிகளுக்கு மேல் அந்த பாடல் வரிகள் தெரியவில்லை என்றாலோ, நாம் தேடுவது பாடல் வரிகளை தான். அந்த பாடல் வரிகள் பிடித்துவிட்டது என்றால் அதனை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என எண்ணுவோம். அப்படி நாம் தேடும் வரிகள் நமக்கு தமிழில் கிடைக்குமா என்றால், அது சற்று கம்மிதான் அதற்கு தீர்வாகத்தான் பொதுநலம் தளத்தில் அனைத்து பாடல் வரிகளையும் உங்களுக்காக சேர்த்துள்ளோம். அந்த வகையில் இன்று ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தில் இருந்து வாடி என் தங்க சேல பாடல் வரிகள் உங்களுக்காக……

Thanga Sela Iyrics in Tamil

வாடி என் தங்க சேல
நீ இல்லை நான் ஒண்ணுமில்ல
ஆஹா…

ஆதி…
வாடி என் தங்க சேல
நீ இல்லாட்டி நான் ஒண்ணுமில்லா
என் ஜோடியா நீ நிக்கையில
வேறென்ன வேணும் வாழ்கையில

ஒத்தல ராவணன்
பச்சப்புள்ள ஆவுறேன்
காக்கத்துல தூக்கிக்க வரியா
பட்டாக்கத்தி வீசுனேன்
பட்டாம்பூச்சி ஆக்கின
முத்தக்கண்ணி மயக்குனா சரியா…

தில்லாட்டாங்கு தாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லாட்டாங்கு தாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு

ரே சா சா

வாடி என் தங்க சேல
நீ இல்லாட்டி நான் ஒண்ணுமில்லா

ரே சா சா சா

என் ஜோடியா நீ
நிறுத்தாய்ல வேறென்ன வேணும் வாழ்கையில

ரே சா நீ சா

நேத்தி போட்டு மாத்தியில
என்ன தோட்டு வச்சவளே நீ
மஞ்ச பூசி முன்ன வந்த
கண்ணு கூசுமதி

பேட்டைக்குள்ள பொல்லாதவன்

ஏய்…
பேட்டைக்குள்ள பொல்லாதவன்
நீ போட்ட கோட்டை தந்தவன்
என் வீரதெல்லாம் மொட்டையா கட்டி
உன் பின்னடி தள்ளடி வந்தேனடி ஓ

தன்னன்னன்னானே நா தானா
நன்னானானா
தான் நானா நானா நானா நானா நானா நானா

சோகதெல்லாம் மூட்டா கட்டி
கொண்டடா போண்டாட்டி வந்தாயடி ஓ
வாடி என்…
தங்க சேல…

வாடி என் தங்க சேல
நீ இல்லாட்டி நான் ஒண்ணுமில்லா
என் ஜோடியா நீ நிக்கையில
வேறென்ன வேணும் வாழ்கையில

தில்லாட்டாங்கு தாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு

தன்னன்னன்னானே நா

தில்லாட்டாங்கு தாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு

தன்னன்னன்னானே நா

திருப்பீ…
திருப்பீ…
திருப்பீ…

அன்ப கொத்த நட்பு உண்டு
பாசம் கொடுத்த சொந்தம் உண்டு
அட ரத்த பந்தம் எத்துமில்லா
ஊரே சொந்தமாடா

சேட்டையெல்லாம் செய்யாதவன்

சேட்டையெல்லாம் செய்யாதவன்
பல வேட்டைகெல்லாம்
சிக்காதவன் நீ வீட்டையெல்லாம் ஆளு அழகு
பெண்ணே நான் திண்டாடி போனேனாடி

தன்னன்னன்னானே நா
நன்னானானே நா
நன்னானானே நா தானா நானா நானா

ஏய்…
கோட்டையெல்லாம் ஆளுற வயசுல
கண்ணே உன் கஞ்சாடை போதுமாடி
வாடி…

வாடி என் தங்க சேல
நீ இல்லாட்டி நான் ஒண்ணுமில்லா
என் ஜோடியா நீ நிக்கையில
வேறென்ன வேணும் வாழ்கையில

ஒத்தல ராவணன்
பச்சப்புள்ள ஆவுறேன்
காக்கத்துல தூக்கிக்க வரியா
பட்டாக்கத்தி வீசுனேன்
பட்டாம்பூச்சி ஆக்கின
முத்தக்கண்ணி மயக்குனா சரியா…

தோட்ட பறக்கும் தூள்
கண்ணு பட்ட கலக்கம் பாரு

தில்லாட்டாங்கு தாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லாட்டாங்கு தாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு..ஏய்

தில்லாட்டாங்கு தாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லா தில்லா
தில்லா தில்லாட்டாங்கு
தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு

தில்லாட்டாங்கு தாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லாட்டாங்கு தாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லாட்டாங்கு தாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு…..

வா வாசுகி பாடல் வரிகள்

vaadi en thanga sela lyrics உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இது போன்ற பாடல் வரிகளுக்கு எங்கள் தளத்தை தொடந்து பின்தொடருங்கள்.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now