வா வாசுகி பாடல் வரிகள்

vaa vasuki song lyrics in tamil

வா வாசுகி பாடல் வரிகள்

இசை என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இரசிக்க கூடியது. நாம் கஷ்டத்தில் இருக்கும் போதும் சரி, மன அழுத்தத்தில் இருந்தாலும் நமக்கு ஆறுதலாய் இருப்பது இசை தான். சில நபர்கள் பாடலை கேட்பார்கள், சில நபர்கள் பாடலை கேட்டு கொண்டு தாமும் பாடுவார்கள். ஒரு சிலருக்கு பாடல் பிடித்து விட்டது என்றால் அந்த பாடலின் முழு வரிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். முழு பாடலை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் google-லில் சென்று பாடல் வரிகளை தேடுவீர்கள். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் வா வாசுகி பாடல் வரிகளை பற்றி தெரிந்து  கொள்வோம் வாங்க..

வா வாசுகி பாடல் வரிகள்:

 vaa vasuki lyrics tamil

 

வா வாசுகி வா வாசுகி
என்னோடு வா
உன் பூவிழி என் தாய்மடி
ஆராரோதான்

கிளை ஆகாயம் போனாலும்
வேர் என்றுமே இந்த மன்னோடுதான் உள்ளது
நான் ஊரெங்கும் சென்றாலும்
எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது

இந்த தீராத ஆறாத பேராசைக்கு
இன்று நான் என்ன பேர் வைப்பது
நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல்
ஒரு தீ என்னை சூழ்கின்றது

தத்திதான் தாவுது தாவுது தாவுது
தத்திதான் தாவுது தாவுது மனசு
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஏங்குது
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வயசு

வா வாசுகி வா வாசுகி
என்னோடு வா
உன் பூவிழி என் தாய்மடி
ஆராரோதான்

தத்திதான் தாவுது
உன்னைத்தான் ஏங்குது

ஓர் இரு நாள் உரையாடலிலே
உலகம் உலகம்
இனி வேர் ஒரு தோரணை ஆகிறதே
முழுதும் முழுதும்

வீரனை சூரனை போல் இருக்கும்
மனதும் மனதும்
உன் வீடுள்ள வீதியில் போனாலும்
உதறும் உதறும்

உன்னை பாராமல் வேர் ஏதும் பணி இல்லை
ஆனால் நேராக பார்க்கின்ற துணிவில்லை
அன்பே நீ இன்றி என் நாட்கள் இனி இல்லை
இங்கு நீ என்றும் நான் என்றும் தனி இல்லை

உந்தன் வாசம் நுகரும் அந்த நொடி பொழுதே
உள்ளுக்குள்ளே ஏதோ ஒன்று நடக்கிறதே

வா வாசுகி வா வாசுகி
என்னோடு வா
உன் பூவிழி என் தாய்மடி
ஆராரோதான்

கிளை ஆகாயம் போனாலும்
வேர் என்றுமே இந்த மன்னோடுதான் உள்ளது
நான் ஊரெங்கும் சென்றாலும்
எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது

இந்த தீராத ஆறாத பேராசைக்கு
இன்று நான் என்ன பேர் வைப்பது
நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல்
ஒரு தீ என்னை சூழ்கின்றது

தத்திதான் தாவுது தாவுது தாவுது
தத்திதான் தாவுது தாவுது மனசு
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஏங்குது
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வயசு

ஹே ஹேய் தத்திதான் தாவுது தாவுது
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது
வா வாசுகி வா வாசுகி
என்னோடு வா

பாடல் பற்றிய குறிப்பு:

படம் பெயர்: சீறு

நடிகர் மற்றும் நடிகை பெயர்: ஜீவா, ரியா சுமன்

பாடலாசிரியர்: விவேகா

பாடியவர்: சிவம் மஹதேவன்

இசையமைப்பாளர்: டி. இமான்

மணிரத்னம் திரைப்படங்கள்

சிறந்த பத்து நகைச்சுவை நடிகர்கள் யார் தெரியுமா.?

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com