Water Bottle மூடிய வச்சே அதோட தரத்த கண்டுபுடிச்சிடலாமா!
எங்களுக்கு ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம் இருந்தது, அது என்னனா ஏன் வாட்டர் பாட்டில் மூடிடலாம் ஒவ்வொன்னும் ஒவ்வொரு கலர்ல இருக்குனு தான், அப்போ நாங்களாவே நெனச்சது அது அவங்க கம்பெனி கலர் போல, அவங்களுக்கு என்ன கலர் புடிக்குதோ அதுக்கு ஏத்தமாதிரி வச்சிப்பாங்க போலனு. ஆனா அது தான் கெடையாது அந்தந்த கம்பேனியே, நாங்க இதத்தான் பன்றோம்னு சொல்லாம சொல்றாங்க அது தான் நமக்கு பபுரியமாட்டுது. உங்களுக்கும் புரியலேன்னு நெனைக்கிறேன். உங்களுக்கு புரியவைக்குறதுக்காகத்தான் இந்த பதிவு.
சும்மாளம் யாரும் ஒவ்வொரு bottle-க்கும் ஒவ்வொரு கலர் வைக்கல, அந்த கலருக்கான அர்த்தத்தை தான் இங்க முழுமையா பாக்க போறோம்.
மினரல் வாட்டர் குடிக்கிறீங்களா கண்டிப்பா இதை படியுங்கள்..!
Water Bottle Cap Facts in Tamil
நம்ம வாங்குற எல்லா water bottle-லும் ஒரே ரேட் கெடையாது ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரேட், சிலர் நினைக்கிறது அதோட ரேட் பொறுத்து தான் அதோட தரம்னு, ஆனா அது தான் கிடையாது.
முடிஞ்சா அளவுக்கு வெளில தண்ணி வாங்குறத தவிர்த்திடுங்க, சில நேரம் இப்புடி வாங்கி குடிக்கிறதால ஒன்னும் ஆகாது, ஆனா அதுவே பழகிட்டுனா நமக்கு தான் பாதிப்புகள் இருக்கும். வருமுன் காப்போம்.
ஒரு முற இதுமாதிரி water bottle வாங்குறப்ப கொஞ்சம் கீழே சொல்ல பற்றுக்காத பாத்துட்டு வாங்குங்க.
- White: நீங்க வாங்குற வாட்டர் பாட்டில் கேப் வெல்ல கலரா இருந்திச்சினா அது பதப்படுத்தப்பட்ட தண்ணின்னு அர்த்தம்.
- Blue: நீல கலர் மூடி போட்டது ஏறி அல்லது கொலத்திலேர்ந்து எடுக்கப்பட்ட தண்ணி.
- Green: பச்சை கலர் மூடி போட பாட்டில் டேஸ்ட்-காக சில பொருட்கள் சேர்க்கப்பட்ட தண்ணி.
- Black: இதுவே அது கருப்பு மூடி போட்ட பாட்டில்-ஆ இருந்த அது alkaline சேர்க்கப்பட்ட தண்ணி.
ஒரு சாதாரண வாட்டர் பாட்டிலுனு நினைக்கிறோம் ஆனா இதுக்குள்ள எவ்ளோ இருக்குனு பாருங்க. அந்தந்த company-லாம் நல்ல விவரமா இருகாங்க நமக்கு தான் ஒன்னும் தெரியாமலே காலத்தை ஓட்டிட்டு இருக்கோம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |