வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்திய பிரதமர் பெயர் பட்டியல்

Updated On: March 27, 2024 1:33 PM
Follow Us:
pm list of india in tamil
---Advertisement---
Advertisement

இந்திய பிரதமர் பெயர் பட்டியல்

இந்திய அரசின் முதன்மை நிர்வாகி பிரதமர் தான். உலகிலேயே மிகப் பெரிய மக்கள் தொகையுடன் கூடிய ஜனநாயக நாடான இந்தியாவில், பிரதமரைத் தலைவராகக் கொண்ட நாடாளுமன்ற முறைப்படி செயல்படுகிறது. அரசியலமைப்புச் சட்டப்படி, நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவராக இருந்தாலும் கூட பிரதமரிடம் தான் பெரும்பான்மையான நிர்வாக அதிகாரங்கள் உள்ளன. பிரதமரும், அமைச்சரையும் கூடித்தான் எந்த ஒரு முக்கிய நிர்வாக முடிவுகளை எடுக்க முடியும். ஒரு கட்சி அல்லது கூட்டணியின் தலைவர் தான் வழக்கமாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்த கட்சி அல்லது கூட்டணிக்கு மக்களவையான லோக்சபாவில் பெரும்பான்மை பலம் இருக்க வேண்டும். இந்த பதிவில் இதுவரை இந்தியாவில் பிரதமர் பெயர் பட்டியலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

தற்போதைய தமிழக அமைச்சர்கள் பட்டியல்

இந்தியப் பிரதமர்கள் பெயர் பட்டியல் in Tamil:

பெயர்  படம்  பதவிக்காலம் 
ஜவஹர்லால் நேரு ஜவஹர்லால் நேரு 15 ஆகஸ்ட் 1947 – 15 ஏப்ரல் 1952

15 ஏப்ரல் 1952-17 ஏப்ரல் 1957

17 ஏப்ரல் 1957- 2 ஏப்ரல் 1962

2 ஏப்ரல் 1962- 27 மே 1964

 

குல்சாரிலால் நந்தா குல்சாரிலால் நந்தா 27 மே 1964- 9 ஜூன் 1964

11 ஜனவரி 1966- 24 ஜனவரி 1966

லால் பகதூர் சாஸ்திரி லால் பகதூர் சாஸ்திரி 9 ஜூன் 1964- 11 ஜனவரி 1966
இந்திரா காந்தி இந்திரா காந்தி 24 ஜனவரி 1966- 4 மார்ச் 1967

4 மார்ச் 1967- 15 மார்ச் 1971

15 மார்ச் 1971- 24 மார்ச் 1977

14 ஜனவரி 1980-31 அக்டோபர் 1984

மொரார்ஜி தேசாய் மொரார்ஜி தேசாய் 24 மார்ச் 1977- 28 ஜூலை 1979
சரண் சிங் சரண் சிங் 28 ஜூலை 1979-14 ஜனவரி 1980
ராஜீவ் காந்தி ராஜீவ் காந்தி 31 அக்டோபர் 1984- 31 டிசம்பர் 1984

31 டிசம்பர் 1984- 2 டிசம்பர் 1989

வி. பி. சிங் வி. பி. சிங் 2 டிசம்பர் 1989- 10 நவம்பர் 1990
சந்திரசேகர் சந்திரசேகர் 10 நவம்பர் 1990- 21 ஜூன் 1991
பி. வி. நரசிம்ம ராவ் பி. வி. நரசிம்ம ராவ் 21 ஜூன் 1991- 16 மே 1996
அடல் பிஹாரி வாஜ்பாய் அடல் பிஹாரி வாஜ்பாய் 16 மே 1996- 1 ஜூன் 1996

19 மார்ச் 1998- 10 அக்டோபர் 1999

10 அக்டோபர் 1999- 22 மே 2004

தேவகவுடா தேவகவுடா 1 ஜூன் 1996- 21 ஏப்ரல் 1997
ஐ. கே. குஜ்ரால் ஐ. கே. குஜ்ரால் 21 ஏப்ரல் 1997- 19 மார்ச் 1998
மன்மோகன் சிங் மன்மோகன் சிங் 22 மே 2004- 22 மே 2009

22 மே 2009-26 மே 2014

நரேந்திர மோடி நரேந்திர மோடி 26 மே 2014- 30 மே 2019

30 மே 2019- தற்போது பதவியில்

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now