RRB Technician Syllabus 2024 | RRB Technician Syllabus pdf Download | Railway Technician Syllabus 2024 | RRB Technician Exam Pattern 2024 Syllabus
RRB Technician Syllabus 2024: RRB (Railway Recruitment Board) டெக்னீஷியன் பதவிக்கான RRB Technician Syllabus -ஐ வெளியிட உள்ளது. எனவே, railway recruitment board தேர்விற்கு தயாராகும் நபர்கள் RRB Technician Syllabus 2024 என்னே என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க. RRB Technician பாடத்திட்டம் பற்றி தெரிந்துகொள்வதன் மூலம் RRB தேர்விற்கு உதவிகரமாக இருக்கும். RRB Technician Syllabus மூலம் பல்வேறு கேள்விகள் கேட்கப்படும். ஆகையால், RRB Technician Syllabus pdf Download செய்து பயனடையுங்கள்.
Railway Technician Syllabus 2024: ரயில்வே டெக்னீஷியன் பாடத்திட்டம் பற்றிய முழு விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். எனவே, நீங்கள் RRB தேர்விற்கு வியண்ணப்பித்தவர்களாக இருந்தால் RRB Technician Syllabus pdf Download பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Railway (RRB) Technician Salary 2024
RRB Technician Exam Pattern 2024 Syllabus:
Railway Technician தேர்வு ஆனது, மூன்று விதமான தேர்வு செயல்முறை மூலம் நடைபெறுகிறது. அதாவது, First Stage of CBT, Second Stage of CBT மற்றும் Document Verification ஆகும்.
CBT இன் முதல் நிலை(First Stage of CBT)
வ.எண் | பிரிவுகள் | கேள்விகளின் எண்ணிக்கை |
1 | கணிதம் | 75 கேள்விகள் (60 நிமிடங்கள்) |
2 | ஜெனரல் இன்டெலிஜென்ஸ் & ரீசனிங் | |
3 | பொது அறிவியல் | |
4 | நடப்பு நிகழ்வுகள் பற்றிய பொது விழிப்புணர்வு |
CBT இன் இரண்டாம் நிலை (Second Stage of CBT):
பகுதி A:
வ.எண் | பிரிவுகள் | கேள்விகளின் எண்ணிக்கை |
1 | கணிதம் | 100 கேள்விகள் (90 நிமிடங்கள்) |
2 | ஜெனரல் இன்டெலிஜென்ஸ் & ரீசனிங் | |
3 | பொது அறிவியல் | |
4 | நடப்பு நிகழ்வுகள் பற்றிய பொது விழிப்புணர்வு |
பகுதி B :
வ.எண் | பிரிவுகள் | கேள்விகள் |
1 | தொடர்புடைய படங்கள் | 75 கேள்விகள் (60 நிமிடங்கள்) |
RRB Technician Syllabus pdf Download:
CBT இன் முதல் நிலை(First Stage of CBT) பாடத்திடம்:
Mathematics:
- Number system
- Ratio and Proportion
- BODMAS
- Decimals
- Fractions
- LCM, HCF
- Percentages
- Mensuration
- Time and Work
- Time and Distance
- Simple and Compound Interest
- Geometry and Trigonometry
- Elementary Statistics
- Profit and Loss
- Algebra
- Square Root
- Age Calculations
- Calendar & Clock, Pipes & Cistern
General Intelligence & Reasoning:
- Analogies
- Alphabetical and Number Series
- Coding and Decoding
- Mathematical operations
- Relationships
- Syllogism
- Jumbling
- Venn Diagram
- Data Interpretation and Sufficiency
- Conclusions and Decision Making
- Similarities and Differences
- Analytical reasoning
- Classification
- Directions
- Statement – Arguments and Assumptions
General Science:
- Physics
- Chemistry
- Life Science
General Awareness on Current Affairs:
- Science & Technology
- Sports
- Personalities
- Economics
- Politics
CBT இன் இரண்டாம் நிலை (Second Stage of CBT) பாடத்திட்டம்:
பகுதி A:
Mathematics:
Number system, BODMAS, Decimals, Fractions, LCM, HCF, Ratio and Proportion, Percentages, Mensuration, Time and Work; Time and Distance, Simple and Compound Interest, Profit and Loss, Algebra, Geometry and Trigonometry, Elementary Statistics, Square Root, Age Calculations, Calendar & Clock, Pipes & Cistern
General Intelligence & Reasoning:
Analogies, Alphabetical and Number Series, Coding and Decoding, Mathematical operations, Relationships, Syllogism, Jumbling, Venn Diagram, Data Interpretation and Sufficiency, Conclusions and decision making, Similarities and differences, Analytical reasoning, Classification, Directions, Statement – Arguments and Assumptions.
Basic Science & Engineering:
Engineering Drawing (Projections, Views, Drawing Instruments, Lines, Geometric figures, Symbolic Representation), Units, Measurements, Mass Weight and Density, Work Power and Energy, Speed and Velocity, Heat and Temperature, Basic Electricity, Levers and Simple Machines, Occupational Safety and Health, Environment Education, IT Literacy.
General Awareness on Current Affairs:
Science & Technology, Sports, Culture, Personalities, Economics, Politics and any other subjects of importance
பகுதி B:
பகுதி B Mostly coverd in Engineering Related Questions
- Electrical Engineering and combination of various streams of Electrical Engineering
- Electronics Engineering and combination of various streams of Electronics Engineering
- Mechanical Engineering and combination of various streams of Mechanical Engineering
- Automobile Engineering and combination of various streams of Automobile Engineering
- HSC(10+2) with Physics and Maths
RRB Technician Syllabus pdf Download செய்வது எப்படி.?
- முதலில், அதிகாரபூர்வ இணையதளமான indianrailways.gov.in செல்லவும்.
- அப்பக்கத்தில் உள்ள Recruitment என்பதை கிளிக் செய்து Technician Vacancies என்பதை கிளிக் செய்து (Syllabus) பாடத்திட்டங்கள் பற்றிய விவரங்களை தெரிந்துகொண்டு டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
இது போன்ற கல்வி சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த கிளிக் செய்யுங்கள் | கல்வி |
👉RRB Technician Syllabus | Link |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |