RRB Technician Salary 2024 | Railway Technician Salary
RRB Technician Salary 2024: RRB ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (RRBs) தொழில்நுட்ப வல்லுநர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான சுருக்கமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மொத்தம் 9000 காலியிடங்கள் நிரப்படவுள்ளது. இதனால், நீண்டகாலம் எதிர்பார்த்து கொண்டிருந்த RRB Technician தேர்வு நடைபெற உள்ள நிலையில், RRB பாடத்திட்டம் மற்றும் சம்பளம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.
பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த அறிவிப்பினை RRB (Railway Recruitment Board) அறிவித்துள்ளது. RRB Technician பணிக்கான பல்வேறு பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்தவண்ணம் உள்ளனர். இவ்வளவு பெரிய வேலையின் சம்பளம் என்ன என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
RRB Technician syllabus 2024 Download
Railway Technician Salary:
வகை | சம்பளம் |
தர ஊதியம் (Grade Pay) | ரூ.12004 |
சம்பள விகிதம் (Pay Scale ) | ரூ. 40,000 |
டெக்னீஷியன் சம்பளம் | தோராயமாக ரூ. 40,000 |
Railway Technician Salary Per Month:
ரயில்வே டெக்னீஷியன் பணிக்கான மாத சம்பளம் ரூ. 40,000 ஆகும்.
RRB Technician Salary in Hand:
RRB டெக்னீஷியன் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அடிப்படையாக INR 19,900/- in Hand சம்பளம் பெறுவார்கள். அதன் பின் சம்பள தொகை படிப்படியாக உயரும்.
RRB Rechnician Annual salary:
RRB டெக்னீஷியன் பணிக்கான வருடாந்திர சம்பளம் தோராயமாக INR 2,38,800 ஆகும்.
பதவி வாரியாக சம்பள விகிதம்:
Technician – ரூ.12,004 முதல் ரூ.40,000 வரை
Technician – Grade 3: ரூ. 7,730
Technician – Grade 2: ரூ. 9,910/-
RRB Technician Promotion:
Railway Technician பணியில் உள்ளவர்கள் மேன் மேலும், பல்வேறு உள் ஊக்குவிப்புத் தேர்வுகளில் தகுதி பெறுவதன் மூலம் உயர் பதவிகளுக்கு முன்னேறலாம்.
Typist Salary in TNPSC in Tamil 2024
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |