Data Scientist ஆக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் மட்டும் இவ்வளவா..? அதுவும் தமிழ்நாட்டில்

Advertisement

Data Scientist Salary in Tamilnadu

பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நம் அனைவருக்குமே அதிக சம்பளம் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இவ்வுலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஒரு வேலை கண்டிப்பாக இருக்கும். காரணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பணம் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. பணம் இருந்தால் தான் இவ்வுலகில் நம்மால் வாழவே முடியும். அப்படி ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

சரி நம் அனைவருக்குமே பெரிய பெரிய துறைகளில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதாவது அரசு பணிகளில், வங்கி துறைகளில் போன்ற பெரிய இடங்களில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அது பலருக்கும் இன்று வரை கனவாக மட்டும் தான் இருக்கிறது. சரி தினமும் நம் பதிவின் வாயிலாக, ஒவ்வொரு துறையிலும் பணிபுரியும் நபர்களின் மாத சம்பளத்தை பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று, நம் தமிழ்நாட்டில் Data Scientist ஆக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் எவ்வளவு என்று பார்க்கலாம் வாங்க..!

தமிழ்நாட்டில் Assistant Professor ஆக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் இவ்வளவா..

Data Scientist Salary in Tamil: 

data scientist eligibility

Data Scientist Course என்பது ஒரு கல்விப் பாடத்திட்டம் அல்லது தரவுகளிலிருந்து மதிப்புமிக்க நுண்ணறிவுகளை பகுப்பாய்வு செய்வதற்கும், விளக்குவதற்கும், பிரித்தெடுப்பதற்கும் தேவையான திறன்கள் மற்றும் அறிவை தனிநபர்களுக்குக் கற்பிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு  படிப்புகளின் தொகுப்பு ஆகும்.

இப்போது இருக்கும் காலகட்டத்தில், இந்த Data Scientist Course அதாவது தரவு அறிவியலுக்கு தொழில் துறையில் அதிக தேவை உள்ளது என்று கூறப்படுகிறது.

US Bureau of Labour Statistics அறிக்கையின்படி, தரவு அறிவியலின் (Data Scientist Course)  தேவைகளின் அதிகரிப்பு 2026 ஆம் ஆண்டில் தோராயமாக 11.5 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது.

அரசு பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்

எனவே பலரும் இந்த தொழில் சேர வேண்டும் என்று விரும்புகின்றன. காரணம் இந்த துறையில் பணிபுரிபவருக்கு மாத சம்பளம், அதிகமாக வழங்கப்படுகிறது.

அதாவது, நம் தமிழ்நாட்டில் சென்னையில் Data Scientist ஆக பணிபுரிபவருக்கு சராசரியாக மாத சம்பளம் ₹ 59,699 முதல் ₹ 61,208 ரூபாய் வரை தோராயமாக வழங்கப்படுகிறது.

அதுவே நம் தமிழ்நாட்டில் Data Scientist ஆக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் ₹77,601 ரூபாய் தோராயமாக வழங்கப்படுகிறது.

இந்த சம்பளம் ஒவ்வொரு இடத்தை பொறுத்து மாறுபடுகிறது. மேலும் அனுபத்தின்  முறையிலும் சம்பளம் அதிகரிக்கலாம்.

இதையும் படியுங்கள்⇒ Salary and Promotion Details in Tamil

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement