தமிழ்நாட்டில் ஜூனியர் செயலக உதவியாளர் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Advertisement

Junior Secretariat Assistant Salary in Tamil

பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போகும் தகவலும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். பொதுவாக நம் அனைவருக்குமே வங்கிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் போன்ற துறைகளில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அது சிலருக்கு மட்டும் தான் நடக்கிறது.

பலருக்கும் அது கனவாக தான் இருக்கிறது. அதுபோல நாம் ஒரு துறையில் வேலைக்கு சேரும் முன் அந்த வேலைக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்கள் என்று தெரிந்து கொள்ள நினைப்போம். அதனால் தான் நம் பதிவின் வாயிலாக தினமும் ஒவ்வொரு துறைக்கான சம்பள விவரங்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் Junior Secretariat Assistant Salary பற்றி தெரிந்து கொள்ளப்போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்தறியவும்.

தமிழ்நாட்டில் Quess Corp ஆக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..

ஜூனியர் செயலக உதவியாளர் சம்பளம் எவ்வளவு..? 

பொதுவாக EMRS – Eklavya Model Residential School அதாவது பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏக்லவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளி (EMRS), அதிகாரப்பூர்வ அறிவிப்பில் EMRS ஜூனியர் செயலக உதவியாளர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இந்த பணிகளுக்கு பலரும் ஆர்வமாக விண்ணப்பித்து வருகிறார்கள். மேலும் அவர்கள் இந்த ஜூனியர் செயலக உதவியாளர் பணிக்கான சம்பள விவரங்களை தெரிந்து கொள்ள நினைப்பார்கள். அதாவது ஜூனியர் செயலக உதவியாளர் பணிக்கு சம்பளம் எவ்வளவு வழங்கப்படுகிறது என்று யோசிப்பீர்கள்.

எனவே அதை பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.

பொதுவாக ஒரு ஜூனியர் செயலக உதவியாளரின் சம்பளத்தில் அடிப்படை ஊதியம் மற்றும் உள் ஊதியம் ஆகியவை அடங்கும்.

எனவே நம் தமிழ்நாட்டில் ஜூனியர் செயலக உதவியாளராக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் தோராயமாக Rs. 19,900 முதல் Rs. 63,200/- ரூபாய் வரை வழங்கப்படுகிறது. அதுவே வருடத்திற்கு என்று பார்த்தால் Rs.2.3 லட்சம் முதல் Rs. 7.5 லட்சம் வரை வழங்கபடுகிறது. இந்த சம்பளமானது அவரவர்களின் அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து மாறுபடும்.

இந்திய வங்கியில் Specialist Officer ஆக பணிபுரிபவருக்கு சம்பளம் இவ்வளவா..?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement