Chartered Accountant Salary in Tamil
பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் நம் பதிவின் வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் காணப்போகின்றோம். பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே வேலை என்பது கண்டிப்பாக இருக்கும். காரணம் பணம் தான். ஏனென்றால் பணம் இருந்தால் தான் இவ்வுலகில் வாழ முடியும் என்ற சூழலில் வாழ்ந்து வருகின்றோம். இப்படி ஒரு சூழலில் நம் அனைவருக்குமே வேலை என்பது கட்டாயம் இருக்க வேண்டும். அதனால் தான் நம்மில் பலருக்கும் பெரிய பெரிய துறைகளில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை அதிகம் இருக்கும்.
அதாவது அரசு வேலைகள், தனியார் துறைகள் மற்றும் வங்கிகள் போன்ற இடங்களில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கும். காரணம் இதுபோன்ற துறைகளில் சம்பளம் அதிகமாக கிடைக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் அதை விடவும் சில துறைகள் இருக்கின்றன. அதிலும் சம்பளம் அதிகமாக தான் இருக்கும். அப்படி நாமும் நம் பதிவின் வாயிலாக ஒவ்வொரு பதவிக்கான சம்பள விவரங்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் Chartered Accountant ஆக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் எவ்வளவு என்று பார்க்கலாம் வாங்க.
CA Intermediate New Syllabus 2024 pdf Download for May (Group 1 and Group 2 Subjects)
Chartered Accountant ஆக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் எவ்வளவு..?
பொதுவாக பட்டயக் கணக்காளர்கள் அதாவது Chartered Accountant ஆக பணிபுரிபவர்கள் இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் தொழில் வல்லுநர்களில் ஒருவராக உள்ளனர். மேலும் Chartered Accountant ஆக பணிபுரிபவரின் சம்பளம் லட்சங்களில் உள்ளது.
பட்டயக் கணக்காளரின் அதிக சம்பளத்திற்கு முதன்மைக் காரணம், Chartered Accountant –களின் தேவைகள் மற்றும் வேலைகளை அதிகரித்த நிதித்துறையின் வளர்ச்சி என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் Chartered Accountant அதிகச் சலுகைகளைப் பெற, கடின உழைப்பும் ஒழுக்கமும் தேவை.
சரி இப்போது Chartered Accountant -க்கு மாதம் சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதை இப்போது தெரிந்து கொள்ளலாம் வாங்க.
நம் தமிழ்நாட்டில் Rs. 62,967/- முதல் 64,568/- ரூபாய் வரை தோராயமாக வழங்கப்படுகிறது. இவர்களின் சம்பளம் அவரவர்களின் அனுபவத்தை பொறுத்து மாறுபடும்.இதையும் படியுங்கள்⇒ Salary and Promotion Details in Tamil
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |