தமிழ்நாட்டில் Assistant Professor ஆக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் இவ்வளவா..?

Advertisement

Assistant Professor Salary in Tamilnadu

பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! தினம் ஒரு பயனுள்ள தகவலை நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல இன்று நாம் காணப்போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சரி பொதுவாக நம் அனைவருக்குமே ஏதோ ஒரு வேலை இருக்கும். அதாவது நாம் அனைவருமே பணத்திற்காக ஏதோ ஒரு வேலை செய்து கொண்டு தான் இருக்கின்றோம். இருந்தாலும் நம்மில் பலருக்கும் பெரிய பெரிய துறைகளில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

அதாவது வங்கிகள், அரசு வேலைகள் போன்ற இடங்களை சொல்கின்றேன். பொதுவாக நம்மில் பலரும் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகம் என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அவர்களின் உண்மையான சம்பளம் என்னவென்று யாருக்கும் தெரியாது. அதனால் தான் நம் பதிவின் மூலம் தினமும் ஒரு துறையில் பணிபுரிபவரின் மாத சம்பளத்தை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் Assistant Professor ஆக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் எவ்வளவு என்று பார்க்கலாம் வாங்க..!

அரசு பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்

Assistant Professor ஆக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் எவ்வளவு..? 

பொதுவாக நாம் அனைவருமே Assistant Professor என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருப்போம். பெரும்பாலும் இந்த வார்த்தை கல்லூரியில் தான் அதிக பேசப்படும். நம்மில் பலரும் நினைத்து கொண்டிருப்பது கல்லூரியில் Assistant Professor ஆக பணிபுரிபருக்கு மாதம் சம்பளம் அதிகம் என்று நினைத்து கொண்டிருக்கின்றோம்.

அதேபோல தான் அவர்களின் சம்பளமும் இருக்கிறது. அதுபோல தமிழ்நாட்டில் ஒரு உதவிப் பேராசிரியரின் சம்பளம் அவர்களின் தகுதிகள் மற்றும் தொடர்புடைய வருட அனுபவத்தைப் பொறுத்து மாறுபடலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்களின் முதுகலை பட்டப்படிப்பை முடித்த பிறகு, UGC NET தேர்வில் தகுதி பெற்று, இறுதியாக PhD பட்டம் பெற்ற பிறகு உதவிப் பேராசிரியராகலாம். அதுபோல அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் உதவிப் பேராசிரியரின் சம்பளமும் மாறுபடுகிறது.

சரி நம் தமிழ்நாட்டில் பணிபுரியும் உதவி பேராசிரியருக்கு மாத சம்பளம் சராசரியாக ரூபாய் 92,329/- முதல் 94,802/- ரூபாய் வரை தோராயமாக வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்⇒ Salary and Promotion Details in Tamil

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement