தமிழ்நாட்டில் Quess Corp ஆக பணிபுரிபவருக்கு மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Advertisement

Quess Corp Salary in Tamil

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக ஒவ்வொரு துறைகளில் பணிபுரிபவரின் மாத சம்பளத்தை பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் நம் பதிவின் வாயிலாக தமிழ்நாட்டில் Quess Corp ஆக பணிபுரிபவருக்கு மாதம் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த முழுமையாக படித்து பயன்பெறுங்கள். பொதுவாக நம் அனைவருக்குமே பெரிய பெரிய துறைகளில் வேலை செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கும்.

அதாவது வங்கிகள், அரசு துறைகள் போன்ற இடங்களில் வேலை செய்ய வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அது ஒரு சிலருக்கு மட்டும் தான் நிறைவேறும். அதுபோல அரசு துறைகள், வங்கிகள் மற்றும் பெரிய பெரிய நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்போம். அபப்டி தெரிந்து கொள்ள வேண்டுமென்று நினைப்பபவர்களுக்கு நம் பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க நண்பர்களே Quess Corp நிறுவனத்தில் பணிபுரிபவருக்கு மாத சம்பளம் எவ்வளவு என்று தெரிந்து கொள்வோம்.

இந்திய வங்கியில் Specialist Officer ஆக பணிபுரிபவருக்கு சம்பளம் இவ்வளவா..?

Quess Corp என்றால் என்ன..? 

Quess Corp என்றால் என்ன

Quess Corp Limited என்பது நம் இந்தியாவின் முன்னணி வணிகச் சேவை வழங்கும் நிறுவனமாகும். விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர் பராமரிப்பு, விற்பனைக்குப் பிந்தைய சேவை, பின் அலுவலக செயல்பாடுகள், தொலைத்தொடர்பு செயல்பாடுகள், உற்பத்தி செயல்பாடுகள், வசதிகள் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை, HR & F&A செயல்பாடுகள், IT போன்ற செயல்முறைகளில் தொழில்நுட்பம் சார்ந்த பணியாளர் மற்றும் நிர்வகிக்கப்பட்ட அவுட்சோர்சிங் சேவைகளை Quess Corp Limited நிறுவனமானது வழங்கி வருகிறது.

இந்த Quess Corp நிறுவனமானது 2007 இல் நிறுவப்பட்டது. இது பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இந்த நிறுவனமானது இன்று இந்தியா, தென்கிழக்கு ஆசியா, வட அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 96 -க்கும் மேற்பட்ட அலுவலகங்களுடன் ஒப்பிடமுடியாத புவியியல் இருப்பையும் அளவையும் கொண்டுள்ளது.

சரி இவ்ளோ பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் நபர்கள் சம்பளம் எவ்வளவு இருக்கும் என்று யோசிப்பீர்கள். அதனால் சம்பள விவரத்தை பற்றி இப்போது பாப்போம்.

Quess Corp Salary in Tamil:

Quess Corp Limited நிறுவனத்தில் பணிபுரிபவருக்கு மாத சம்பளம் தோராயமாக ரூ. 39,583/- ரூபாயாக வழங்கப்படுகிறது. அதாவது

  • 1 மணி நேரத்திற்கு ₹ 190 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
  • அதுவே 1 நாளைக்கு ₹ 1,827 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
  • 1 வாரத்திற்கு ₹ 9,135 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
  • 1 மாதத்திற்கு ₹ 39,583 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
  • அதுவே 1 வருடத்திற்கு ₹ 4,75,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement