Typist Salary in TNPSC in Tamil
TNPSC குரூப் 4 தேர்விற்கு தயாராகிக்கொண்டிருக்கும் நபர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய TNPSC குரூப் 4 Typist சம்பளம் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். இந்த ஆண்டு TNPSC குரூப் 4 தேர்விற்கான தேதியை TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதில், கிராம நிர்வாக அலுவலர் (VAO), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், ஜூனியர் அசிஸ்டண்ட், பில் கலெக்டர், வன காப்பாளர், வன கண்காணிப்பாளர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் போன்ற பணிகள் அடங்கும்.
TNPSC குரூப் 4 -ல் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பணிக்கும் சம்பளம் என்பது மாறுபடும். எனவே, அந்த வகையில் TNPSC குரூப் 4 டைப்பிஸ்ட்க்கு எவ்வளவு சம்பளம் என்பதையும், டைப்பிஸ்ட்க்கு அடுத்த பதவிக்கு போனால் எவ்வளவு சம்பளம் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
TNPSC Group 4 Typist salary Details in Tamil:
இந்த வருடம் TNPSC குரூப் 4 தேர்வில் Typist பணிக்கு மொத்தம் 1,705 காலிப்பணியிடங்கள் உள்ளது. TNPSC குரூப் 4 தேர்வில் Typist காலியிடங்கள் பற்றிய விவரங்களை பின்வருமாறு பார்க்கலாம்.
பணியின் பெயர் | துறை | காலியிடங்கள் |
Typist | Tamil Nadu Ministerial / Judicial Ministerial / Secretariat / Legislative Assembly Secretariat Service | 1653 |
Typist | Tamil Nadu Corporation for Development of Women Ltd. | 03 |
Typist | Tamil Nadu Small Industries Corporation Ltd. | 03 |
Typist | Tamil Nadu State Marketing Corporation Ltd. | 38 |
Typist | Tamil Nadu Text Book and Educational Services Corporation | 07 |
Typist Salary Details in Tamil:
TNPSC குரூப் 4 டைப்பிஸ்ட் பணிக்கு சம்பளமாக தோராயமாக, குறைந்தபட்சம் ரூ.19,500 முதல் அதிகபட்சம் ரூ.71,900 வரை அளிக்கப்படுகிறது. அதனை பற்றிய முழு விவரம் பின்வருமாறு:
பணியின் பெயர் | துறை | சமபளம் விவரம் |
Typist | Tamil Nadu Ministerial / Judicial Ministerial / Secretariat / Legislative Assembly Secretariat Service | ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை |
Typist | Tamil Nadu Corporation for Development of Women Ltd. | ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை |
Typist | Tamil Nadu Small Industries Corporation Ltd. | ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை |
Typist | Tamil Nadu State Marketing Corporation Ltd. | ரூ. 19,500 முதல் ரூ. 71,900 வரை |
Typist | Tamil Nadu Text Book and Educational Services Corporation | ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை |
TNPSC Group 4 Syllabus Pdf in Tamil
TNPSC Group 4 Typist Average Annual Package:
TNPSC குரூப் 4 டைப்பிஸ்ட் பதவிக்கு வருடத்திற்கு தோராயமாக ரூ.3.1 லட்சம் சம்பளம் கணக்கிடப்படுகிறது.
TNPSC Group 4 Typist In Hand Salary:
TNPSC குரூப் 4 டைப்பிஸ்ட் பதவிக்கு In Hand Salary ஆக தோராயமாக மாதம் ரூ. 22,994 அளிக்கப்டுகிறது.
TNPSC Group 4 Typist Promotions List:
- Inspector
- Tahsildar
- Revenue Divisional Officer (RDO)
- Revenue Inspector
- District Revenue Officer (DRO)
- Deputy Tahsildar
TNPSC Group 4 வேலைவாய்ப்பு அறிவிப்பு | 6200+ காலியிடங்கள்
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |