நா வரிசை சொற்கள் | Naa Varisai Sorkal in Tamil

Naa Varisai Sorkal in Tamil

நா வரிசையில் காணப்படும் சொற்கள் | Naa Varisai Words in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நா வரிசையில் காணப்படும் சொற்களை படித்து தெரிந்து கொள்வோம். தமிழில் இருக்கும் ஒவ்வொரு எழுத்துக்கள் மற்றும் சொற்கள் சற்று வித்தியாசமானவை. தமிழ் நன்றாக படிக்க தெரிந்தவர்களுக்கும்,  பேசுபவர்களுக்கு தமிழ் சுலபமான ஒன்று. ஆனால் தமிழை புதிதாக படிப்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தமிழில் உள்ள சொற்களை புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தமிழில் உள்ள எளிமையான சொற்களை முதலில் படிக்க ஆரம்பிப்பது நல்லது, அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் நா வரிசையில் அமைந்துள்ள சொற்களை படித்தறிவோம் வாங்க.

ந வரிசை சொற்கள்

நா வரிசை சொற்கள்:

Naa Varisai Words in Tamil
நாக்கு நாள் 
நாய் நாட்காட்டி 
நாடித்துடிப்பு நாதஸ்வரம் 
நாட்டம் நாற்றம் 
நாகரிகம் நாணயம் 
நாவற்பழம் நாசம் 
நாதம் நாராயணன் 
நாடோடி நாட்டியம் 
நாடகம் நாவில் 

நா வார்த்தைகள்:

நா வரிசை சொற்கள்
நாவல் நாகேஸ்வரன் 
நாகாக்க நாகம் 
நாணம் நாகமல்லிகை
நாடு நான் 
நாமம் நாற்காலி 
நாவு நாடி நரம்பு
நானிலம்நான்முகன்
நான்மறைநானூறு
நான்கு நாளும்

Naa Varisai in Tamil:

Naa Words in Tamil
நாமக்கல் நாயுருவி
நார்நாழிகை
நாவாய்நாரதர் 
நாத்தனார் நாஞ்சில் 
நாச்சியார்நா வறட்சி 
நாய்க்குட்டி நாபிக்கமலம் 
நாட்டாமை நாவசைத்தல்
நாற்பதுநாட்டுப்பண் 
நாழி நாரைக்கொம்பு

 

வ வரிசை சொற்கள்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com