நியூ ஆங்கில வார்த்தை மற்றும் அர்த்தம்

Advertisement

New Words in English With Tamil Meaning

நாம் மற்ற நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் நம்முடைய தாய் மொழியை மட்டும் தெரிந்தால் போதாது. ஆங்கில மொழியையும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆங்கில மொழியை கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். இதற்கு அடிப்படையாக இருப்பது வார்த்தைகளுக்கான அர்த்தம் தான். சின்ன சின்ன வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்து கொண்டாலே ஆங்கிலத்தில் ஈசியாக பேசலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் புதுமையான ஆங்கில வார்த்தைகள் மற்றும் அதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..

New Words With Tamil Meaning:

New Words With Tamil Meaning
Abhor வெறுப்புக்கொள்
Detest வெறு, விரும்பாதிரு
Snowballing உயர்ந்து கொண்டிரு
Swelling அதிகரித்தல்
Growing வளர்ச்சி
Collective கூட்டான
Concern அக்கறை
Discuss விவாதி
Examine ஆய்வு
Scrutinize ஆராய்வு

50 New Words With Meaning in Tamil:

50 New Words With Meaning in Tamil
Appease சமாதானம்
Mollify சினத்தை குறையை செய்
Concilate சமரசம்
Pacify சமாதானப்படுத்த
Placate சினம் தணிவி
Soothe துயராற்று
Approach அணுகுமுறை
Detain தடு
Prohibit தடை
Withstand தங்கு

BOT என்பதன் தமிழ் அர்த்தம்

50 English Words With Tamil Meaning

50 English Words With Tamil Meaning
Retard தடு
Resist எதிர்ப்பு
Estabilsh ஸ்தாபி
Mold அச்சு
Fabricate உருவாக்கு
Materialize செயல்படுத்து
Muddy சேறு
Sludge கசடு
Slushy சேறும் சகதியுமான
Circumspect மிகுந்த கவனத்துடன்

New words in English with Tamil Meaning 2024

New words in English with Tamil Meaning 2024
Cautious எச்சரிக்கை
Prudent கவனமாக நடந்து கொள்கின்ற
Guarded கவனமாக, எச்சரிக்கையாக
Wary கவனமாக நடந்து கொள்கின்ற
Include சேர்த்தால்
Incorporate இணைத்தல்
Comprise உள்ளடக்கியிருத்தல்
Insert செருகுதல்
Stupid முட்டாள்
Dumb ஊமை

New Words in English With Tamil Meaning For Students

New Words in English With Tamil Meaning For Students
Devil பேய்
Goblin பேய், பூதம்
Unbending வளைக்க முடியாத
Rigid விறைப்பான, கடினமான
Brisk விறுவிறுப்பான
Engage ஈடுபாடு
Occupy ஆக்கிரமிப்பு
Capture கைப்பற்று
Catch பிடி
Grab பிடிங்கு

Flip Book என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா

New Words in English With Tamil

New Words in English With Tamil
Seize பறிமுதல்
Gain ஆதாயம்
Captivate வசியம் செய்
Candor கள்ளகபடமின்மை
Avarice பண பேராசை
Insatiability திருப்திப்படுத்த இயலாத
Acquisitiveness கையகப்படுத்துதல்
Eagerness ஆவல்
Enthusiasm உற்சாகம்
keeness ஆர்வம்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement