ங் வரிசை சொற்கள் | ங் Words in Tamil | ங் வரிசை எழுத்துக்கள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ங் வரிசை எழுத்துக்கள் (Ing Varisai Words in Tamil) பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். நம்முடைய பருவத்தில் கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக நான்கு கோடு போட்ட நோட்டுகள், இரண்டு கோடுகள் போட்ட கோடுகளில் ஆசிரியர்கள் ஒரு லைன் எழுதி கொடுப்பார்கள். அதன் பிறகு உள்ளதை நாம் எழுதுவோம் அல்லவா. இது போல் எழுதுவது உயிர் எழுத்து முதல் உயிர்மெய் எழுத்து வரைக்கும் எழுதி கொடுப்பார்கள்.
அதன் பிறகு வார்த்தையாக எழுதி கொடுப்பார்கள். ஒரு வார்த்தை ஆரம்பிப்பது முதல் பழமொழி வரைக்கும் உள்ளது வரைக்கும் எழுதி கொடுப்பார்கள். அப்போது எழுதும் போது க வரிசையில் உள்ள வார்த்தைகள், கா வரிசையில் உள்ள வார்த்தைகள் என்று பல விதமாக எழுதி கொடுப்பார்கள். இப்போது நம்முடைய குழந்தையையும் ஆசிரியர்கள் எழுதி வர சொல்லுவார்கள். அவர்க பெற்றோர்களிடம் தான் கேட்பார்கள். உங்களுக்கு தெரியவில்லை என்றால் மொபைலில் தான் போட்டு தேடுவீர்கள். அதனால் தான் இந்த பதிவில் ங் வரிசை சொற்கள் பற்றி அறிந்து கொள்வோம்.
ங் வரிசை சொற்கள்
ங் வரிசை வார்த்தைகள் |
நுங்கு |
கங்காரு |
பங்கு |
மங்கை |
வங்கி |
முருங்கை |
சங்கு |
தேங்காய் |
தங்கம் |
வெங்காயம் |
சிங்கம் |
அங்குலம் |
நங்கை |
மாங்காய் |
அங்கம் |
திங்கள் |
குரங்கு |
சங்கீதம் |
பங்குனி |
பொங்கல் |
ங் வரிசை சொற்கள்:
ங் வரிசை சொற்கள் |
ஆங்கிலம் |
ஐங்கரன் |
திமிங்கலம் |
ஒட்டகச்சிவிங்கி |
சங்கமம் |
சதுரங்கம் |
மூங்கில் |
குரங்கு |
மரங்கள் |
சிங்கம் |
அங்காடி |
முழங்கை |
சங்குப்பூ |
முழங்கால் |
பனங்காய் |
செங்கல் |
இளநகை |
தேங்காய் |
கைவிலங்கு |
கிழங்கு |
ங் வரிசையில் காணப்படும் வார்த்தைகள்:
ங் வரிசையில் காணப்படும் சொற்கள் |
பீரங்கி |
முள்ளங்கி |
மூங்கில் |
பழங்கள் |
அங்கு |
வாங்கு |
மங்கை |
தங்கை |
திங்கள் |
முருங்கை |
வங்கி |
சங்கீதம் |
சங்கிலி |
நாங்கள் |
உங்களுக்கு |
பாலங்கள் |
எண்ணங்கள் |
வண்ணங்கள் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
பொதுநலம்.com |