வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

4 பேருக்கு சிக்கன் கிரேவி செய்ய எவ்வளவு சிக்கன் வேணும்..

Updated On: September 9, 2023 9:33 AM
Follow Us:
chicken gravy 4 persons ingredients in tamil
---Advertisement---
Advertisement

1/2 சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள் 

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீகென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அப்படி அனைவரும் சாப்பிட கூடிய பொருளாக சிக்கன் இருக்கிறது. இதில் சிக்கன் குழம்பு, கிரேவி, வறுவல், 65, லாலிபப் போன்ற பல உணவு வகைகளை செய்யலாம். சிக்கனில் எந்த உணவை கொடுத்தாலும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். சில பேர் சமைப்பது அந்த தெருவே மணக்கும். அப்படி சமைப்பவர்களிடம் 10 பேருக்கு சிக்கன் குழம்பு வைக்க தேவையான பொருட்கள் கேட்டால் தெரிவதில்லை. நல்லா சமைக்க தெரிந்தால் மட்டும் போதாது, எத்தனை பேருக்கு சமைக்க சொன்னாலும் அதற்கு தேவையான பொருட்களை தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் 1/2 கிலோ  சிக்கனில் கிரேவி செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் அளவுகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

4 பேருக்கு சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள்:

  1. சிக்கன் – 1/2 கிலோ
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 4 ஸ்பூன்
  3. மிளகாய் தூள் – 2டேபிள் ஸ்பூன் 
  4. மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
  5. கரம் மசாலா1 டேபிள் ஸ்பூன் 
  6. தனியா தூள் – 2 டேபிள் ஸ்பூன்
  7. கொத்தமல்லி இலை – 1 கொத்து 
  8. சோம்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
  9. ஏலக்காய் – 2
  10. பிரியாணி இலை – 2
  11. இலவங்கபட்டை – 2 கிராம் 
  12. கிராம்பு – 2 கிராம் 
  13. மிளகு சீரக தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  14. தேங்காய் துருவல் – 1 கப் 
  15. முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்
  16. வெங்காயம் – 3 
  17. தக்காளி – 2 கிராம் 
  18. உப்பு – தேவையான அளவு 
  19. தண்ணீர் – 1/2 லிட்டர் 
  20. எண்ணெய் – 50 மி.லி

Chicken Gravy 4 Persons Ingredients in Tamil:

  1. Chicken – 1/2 kg
  2. Ginger garlic paste – 3 Table Spoon 
  3. Chili powder – 2 Table spoon
  4. Turmeric powder – 1/2 Table spoon
  5. Garam masala – 1 Table spoon
  6. Coriander Powder – 2 Table spoon
  7. Coriander leaves – 1 Bunch
  8. Anise – 1/2 Tablespoon
  9. Cardamom – 2
  10. Biryani leaves – 2
  11. Cinnamon- 2 
  12. Cloves – 2 
  13. Pepper cumin powder – 2 Tablespoon
  14. Grated coconut – 1 Cups
  15. Cashews – 1 Tablespoon
  16. Onion – 3
  17. Tomato – 2
  18. Salt – 4 Tablespoon
  19. Water – 1/2 Liter
  20. Oil – 50 m.l 

4 பேருக்கு சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்களை தெரிந்து கொண்டீர்கள். அதனை எப்படி சுவையாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழ் கொடுப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

சிக்கன் கிரேவி இப்படி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா ஆளா தூக்கும்

Chicken Gravy in Tamil

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

neer mor panthal cost in tamil

இந்த கோடை காலத்தில் மோர் பந்தல் வைத்து சம்பாதிக்க தேவைப்படும் பொருட்கள் மற்றும் செலவுகள்..

Adai Dosa Ingredients in Tamil

4 பேருக்கு அடை தோசை செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவு..!

What is 1 Kilometer in Tamil

1 கிலோ மீட்டர் அளவுகள் | 1 km Measurements in Tamil

Thiripala Chooranam Ingredients in Tamil

திரிபலா சூரணம் பொடியில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் | Thiripala Chooranam Ingredients in Tamil

1 kg rice with adhirasam recipe in tamil

1 கிலோ பச்சை அரிசியில் அதிரசம் செய்ய எவ்வளவு வெல்லம் வேண்டும், அதில் எத்தனை அதிரசம் செய்யலாம்..?

How Many Meters in One Mile in Tamil

ஒரு மைல் என்பது எத்தனை மீட்டர் என்று தெரியுமா..?

1 Pound is How Many Kg

1 பவுண்ட் என்பது எத்தனை கிலோ தெரியுமா.?

1500 sq ft House Construction Cost in Tamil

1500 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் எவ்வளவு செலவாகும்.!

700 sq ft house construction cost in tamil

700 சதுரடியில் மாடி வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்.! மற்றும் தேவையான பொருட்கள்..