Urundai Kulambu Ingredients in Tamil
இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அதிலும் குறிப்பாக சைவ பிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஆம் நண்பர்களே சைவ பிரியர்கள் அனைவருக்குமே உருண்டை குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அனைவருக்கும் பிடித்த இந்த உருண்டை குழம்பை அடிக்கடி செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இதனை செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படும், அதே போல் ஒரு சிலருக்கு இந்த உருண்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் அளவுகள் பற்றியும் சில குழப்பங்கள் ஏற்படும்.
அப்படிப்பட்டவர்களுக்காக தான் இன்றைய பதிவில் 6 பேருக்கு உருண்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 3 பேருக்கு உருண்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் தெரியுமா
உருண்டை குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள்:
- துவரம் பருப்பு – 1 கப்
- கடலை பருப்பு – 200
- கடுகு – 2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை – சிறிதளவு
- காய்ந்த மிளகாய் – 8
- பெருஞ்சீரகம் – 4 தேக்கரண்டி
- சீரகம் – 4 தேக்கரண்டி
- பூண்டு பல் – 20
- துருவிய தேங்காய் – 1 1/2 கப்
- முருங்கை கீரை – 4 கைப்பிடி
- வெங்காயம் – 4
- தக்காளி – 2
- புளி – 2 நெல்லிக்காய் அளவு
- மிளகாய் தூள் – 6 தேக்கரண்டி
- மல்லி தூள் – 4 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – 4 தேக்கரண்டி
Paruppu Urundai Kulambu Ingredients:
- Duvaram dal – 1 Cup
- Chickpeas – 200
- Mustard – 2 Table spoons
- Curry leaves – 1 Handfuls
- Dry Chillies – 8
- Fennel – 4 Tablespoons
- Cumin – 4 Tablespoons
- Garlic – 20
- Grated Coconut – 1 1/2 cup
- Moringa Spinach – 4 Handfuls
- Onion – 4
- Tomato- 2
- Tamarind – 2 Gooseberry Size
- Chili powder – 6 Tables poons
- Coriander powder – 4 Table spoons
- Turmeric powder – 1 Tables poons
- Salt – As needed
- Oil – 4 Table spoons
6 பேருக்கு உருண்டை குழம்பு செய்ய தேவையான பொருட்களை தெரிந்து கொண்டீர்கள். அதனை எப்படி சுவையாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழ் கொடுப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |