மத்திய அரசின் இலவச வீடு வழங்கும் திட்டம்..! உங்கள் பெயர் உள்ளதா ஆன்லைனில் சரி பார்க்கலாம்

Advertisement

மத்திய அரசின் இலவச வீடு வழங்கும் திட்டம்..! How to Check New Pradhan Mantri Awas Yojana Gramin New List Online in Tamil..!

நண்பர்களுக்கு வணக்கம்.. மத்திய அரசின் இலவச வீடு வழங்கும் திட்டமானபிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் Beneficiary List-ஐ வெளியிட்டுள்ளனர். ஆக அந்த லிஸ்டை எப்படி பார்ப்பது என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெளிவாக படித்து தெரிந்து கொள்ள போகிறோம் ஆக பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Check New Pradhan Mantri Awas Yojana Gramin New List Online in Tamil:

முதலில் உங்கள் மொபைல் அல்லது கம்ப்யூட்டர் ஏதாவது ஒன்றை ஓபன் செய்துகொள்ளுங்கள்.

பிறகு அவற்றில் Chrome-க்கு சென்று https://rhreporting.nic.in/netiay/newreport.aspx  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

பின் SECC Reports என்பதின் கீழ் இருக்கும் Category-wise SECC data Verification Summary என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

பின்பு All States என்பதில் தமிழ்நாடு என்று தேர்வு செய்யுங்கள், Select என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களது மாவட்டத்தை தேர்வு செய்யுங்கள், பின் அதற்கு கீழ் இன்னொரு Select என்ற ஆப்சன் இருக்கும் அவற்றில் அவற்றில் உங்கள் தாலுகாவை தேர்வு செய்ய வேண்டும், அதன் பிறகு இன்னொரு select என்ற ஆப்சன் இருக்கும் அதில் உங்களது பஞ்சாயத்தை தேர்வு செய்ய வேண்டும்.

பிறகு அதற்கு கீழ் ஒரு கணக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அந்த கணக்கை சரியாக கணக்கிட்டு அவற்றில் கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் உள்ளிட்டு Submit என்பதை கிளிக் செய்தீர்கள் என்றால் Beneficiary List காட்டப்படும் அந்த லிஸ்டை பார்த்து உங்கள் பெயர் உள்ளதா என்று மிக எளிதாக ஆன்லைன் மூலம் இந்த இணையதளம் வழியாக உங்கள் பெயரை செக் செய்துகொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மே 5 இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்.. இந்த கிரகணத்தை எங்கு எப்படி பார்க்கலாம் முழு விவரம் இதோ..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement