ஒருவர் குட் மார்னிங் என்று மெசேஜ் அனுப்பினால் என்ன அர்த்தம்

Advertisement

குட் மார்னிங் மெசேஜ்

இன்றைய காலத்தில் பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட் போன் தான் பயன்படுத்தினார்கள். இதில் தினமும் காலை எழுந்ததும் குட் மார்னிங் முதல் இரவு தூங்க செல்வது வரை மெசேஜ் அனுப்புவதற்கு பல சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறோம். சிலபேர் குட் மார்னிங் என்று மெசேஜ் அனுப்பினால் சந்தோசம் அடைவார்கள், சில பேர் வேற வேலை இல்லாம தினமும் குட் மார்னிங் மெசேஜ் அனுப்புகிறாய் என்று மனத்திற்குள்ளையே கேட்டுப்போம். இப்படி குட மார்னிங் என்று மெசேஜ் அனுப்பினால் என்ன அர்த்தம் என்று கேட்டு கொள்கிறோம்.

குட் மார்னிங்:

மொபைலில் அனுப்பும் குட் மார்னிங் மெசேஜ் அனுப்பினால் என்ன அர்த்தம் என்று அறிந்து கொள்ளுங்கள். நமக்கு எல்லாருமே குட் மார்னிங் என்ற மெசஜை அனுப்ப மாட்டார்கள். உங்களை பிடித்தவர் அல்லது நமக்கு பிடித்தவர் தான் குட் மார்னிங் என்ற மெசஜை அனுப்புவார்கள். அக்கா, தங்கை, தோழன், தோழி, கணவன், காதலன், காதலி, மனைவி போன்றவர்களிடமிருந்து குட் மார்னிங் மற்றும் குட் நைட் என்று மெசேஜ் வரும்.

குட் மார்னிங் இமேஜ் தமிழில்

அதுமட்டுமில்லாமல் பிடித்தவரிடமிருந்து குட் மார்னிங் அல்லது குட் நைட் என்ற மெசேஜ் வரும் போது உங்களை அறியாமல் சிரிப்பீர்கள், அதனை பார்த்து புன்னகை அடைவீர்கள். ஆமாம் சிரிப்போம் என்று யோசிக்கிறீர்களா..! உங்களுக்கு மட்டுமில்லை மெசேஜ் அனுப்புவர்களும் சந்தோசமாக தான் அந்த மெசஜை அணுவுவார்கள். அன்றைய நாளை உங்களுடன் ஆரம்பிப்பார்கள். அது போல இரவு தூங்க செல்வதற்கும் முன்பு உங்களது நினைவில் தான் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

நண்பர்கள் அனுப்பினால்: 

ஆண் நண்பர்கள்அல்லது பெண் நண்பர்கள் குட் மார்னிங் என்ற மெசஜை அனுப்பினால் அவர்களுக்கு உங்களை பிடிக்கும் என்று அர்த்தமாகும். தினமும் ஒருவர் குட் மார்னிங் என்ற மெசஜை அனுப்பி அவருடைய பேச்சை ஆரம்பிக்கிறார்கள் என்றால் உங்களிலிடமிருந்து அவருடைய நாளை கழிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அது போல அதிகமாக பேசாத நபர் உங்களிடம் குட் மார்னிங் என்ற மெசஜை அனுப்பினால் உங்களிடம் ஏதோ கேட்க வருகிறார் என்று அர்த்தம்.

ஒரு பெண் உங்கள் மேல் உயிராக இருக்கிறாள் என்பதை கண்டுபிடிப்பது எப்படி

இது போன்று அல்லது வேறு பதிவுகளை அறிந்து கொள்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Pothunalam.com 
Advertisement